Archives
Monthly Archive
for: ‘December, 2006’

சில வியப்பூட்டும் விடயங்கள்.

இந்த வியப்பூட்டுகின்ற உண்மையான விடயங்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும். இது அறியாதவர்களுக்காக.

ஒரு நான்கு வயது சராசரிக் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு கேள்விகளுக்கு மேல் கேட்கின்றது.
உலகிலுள்ள நாற்பத்திஎட்டு ஏழை நாடுகள் கொண்டுள்ள சொத்தைவிட உலகின் மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
உலகின் மிகவயது குறைந்த பெற்றார்கள் வயதுகள் முறையே எட்டு, ஒன்பது. இவர்கள் 1910 இல் சீனாவில் வாழ்ந்தார்கள்.
“I am” என்பதுதான் ஆங்கில மொழியிலுள்ள பூரணமான சிறிய வசனமாகும்.
“மொனோலிசா”விற்கு புருவங்கள் இல்லை.
நேரத்தின் மிகச்சிறிய அலகு …

Read More

செயற்கைக் கடற்கரை

உலகின் முதலாவது மனிதனால் உருவாக்கப்பட்ட உள்வீட்டு கடற்கரை (Indoor beach) யப்பானில் உருவாக்கப்பட்டுள்ளது. எப்போதும் நீல வானமும், குளிரும் சூடுமற்ற வானிலையும், உப்பும் அழுக்குமற்ற நீரும், வெண்ணிற மணலும் கொண்ட முதலாவது கடற்கரையாக இது விளம்பரப்படுத்தப்படுகின்றது.
ஒவ்வொரு மணத்தியாலமும் இங்கிருக்கும் செயற்கை எரிமலை வெடித்து சிறிது நேரத்திற்கு உயிருடன் காணப்படுகின்றது. இந்த கடற்கரையின் அழகிய படங்களை கீழே பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கி படங்களை பெருதாக்கி பாருங்கள்)

Read More

2006 இன் சிறந்த புகைப்படங்கள்

பிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) 2006 இன் சிறந்த புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்கள் இப்புகைப்படங்களை BBC இணையத்தளத்திலும் காணமுடியும். அங்கு பார்க்காதவர்களுக்காக கீழே. (படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)

Read More

2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.

ரைம் சஞ்சிகை வழமைபோல இந்த ஆண்டும் 2006 இன் சிறந்த 50 இணையத்தளங்களை (50 coolest Websites ) வரிசைப்படுத்தி உள்ளது. இந்த தளங்களில் அனேகமானவை web 2.0 இற்கான சிறந்த உதாரணங்களாக காணப்படுகின்றன. இனிபட்டியல்.

Etertainment Arts and MediaDrawnJumpcutSundance SplinksWolfgang’s VaultPhoto MusePodcast PicklePandoraThe 9You Tube
Shopping, Lifestyle and hobbiesPhone ScoopDelicious DaysNot MarthaShop IntuitionKids-In-MindMighty GoodsZunafish
News and InformationThe Morning newsKevin Sites in the Hot ZoneCharity NavigatorFootnotedTailrankDeadspinDiggThe Human Clock
Staying …

Read More

கூகிள் – விடுமுறைநாள் சின்னங்கள்.

கூகிள் மிக அண்மையில் நத்தார் தினத்தோடு சேர்ந்த நாட்களில் வெளியிட்ட விடுமுறைநாட் சின்னங்கள் இவை. கூகிளின் தளத்தில் பார்க்காதவர்களுக்காக இங்கு மீளவும்.

Read More
Page 1 of 712345»...Last »

முன்னம் அலட்டியது