Archives
Monthly Archive
for: ‘January, 2007’

Web 2.0 Logos

நாங்கள் தினம் தினம் பயன்படுத்துகின்ற அல்லது காண்கின்ற பல நிறுவனங்களின் logo களை அவதானித்திருப்பீர்கள். அவற்றில் சிலவற்றினை Web 2.0 slandered இற்கு மாற்றினால் எவவாறு இருக்கும்?
கீழே உள்ள படத்தை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்குவதன் மூலம் படத்தினை பெரிதாக்கி பாருங்கள்).

Read More

Microsoft Office 2008

Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும்.

இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில …

Read More

புதிய வகை Flash Memory

வழமையாக நாங்கள் பயன்படுத்துகின்ற flash memoryகள் ஒரு குறிப்பிட்ட கொள்ளளவை கொண்டவை (256mb, 512mb). இதனால் எங்கள் தேவைகள் அதிகரிக்கின்ற போது ஒன்று நாங்கள் இரண்டு மூன்று memory களை வைத்திருக்க வேண்டும் அல்லது பழையதை வைத்துவி்ட்டு ஒரு புதிய கொள்ளளவு கூடிய flash memory இனை வாங்க வேண்டும் (நான்கூட முதலில் வைத்திருந்த flash memory 64 Mb கொள்ளளவம் உடையது(2002) பின்னர் 256, 512 என வளர்ந்து இப்போது 2Gb (2006 september) இல் …

Read More

சிறிய விளையாட்டு

உங்களுக்கு பிடிக்காத இணையத்தளம் ஏதும் இருக்கின்றதா?? அவற்றை ஏதேனும் செய்யவேண்டும் என்று விரும்புகின்றீரகளா?? அப்படியானால் கீழே சொல்லப்பட்டவாறு செய்யுங்கள்.

1. அந்த இணையத்தளத்திற்கு செல்லுங்கள்
2. முகவரிப்பட்டையில் (Address bar) இலுள்ள எழுத்துக்கள் அனைத்தையும் அழித்து விடுங்கள்
3. கீழே தரப்பட்ட ஜாவாஸ்கிரிப்ட் நிரல் துண்டை Address bar இல் ஒட்டி Enter பண்ணுங்கள் அவ்வளவுதான். சில அதிசயங்களை காண்பீர்கள்.
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; …

Read More

அப்பிள் ஐபோ(f)ன்

இதன் வசதிகளுக்கு வருவோம்.
திரையளவு மற்றும் resolution (3.5 inches, 320 by 480 at 160 ppi)சாதாரண கைத்தொலைபேசிகளில் இல்லாத அளவு இது. உண்மையில் இது கைக்கணனிகளில் மட்டுமே உள்ள அளவாகும். எனது Digital photo album இப்பவே தயாராகுது, அப்பிள் ஐபோன் வாங்கின உடன அதில சேக்கிறதுக்கு.
கொள்ளளவு (4GB or 8GB)எனது ipod இனை என்ன செய்வது என்று சிந்திக்க வைத்திருக்கின்றது.
இயங்குதளம் (OS X)உண்மையில் எனக்கு Symbian OS (எனது கைத்தொலைபேசி Nokia …

Read More
Page 1 of 41234»

முன்னம் அலட்டியது