Archives
Monthly Archive
for: ‘March, 2007’

Google Notebook

கூகிள் நிறுவனம் தனது நோட்புக்கில் பயன்படுத்த இலகுவானதாக சில மாற்றங்களை செய்துள்ளது. அதன் முதற்பக்கம் பூராகவும் AJAX இல் மீள வடிவமைக்கப்பட்டு சில வசதிகளும் மேலதிகமாக செய்யப்பட்டுள்ளன. இதனால் இதனை மிக வேகமாக பயன்படுத்த முடிவதுடன் இலகுவாக கையாளவும் முடிகிறது. அத்துடன் கூகிள் நோட்புக்கில் எடுக்கப்பட்ட குறிப்பொன்றினை Google docs இற்கு இலகுவாக அனுப்பவும் முடிகின்றது.கூகிள் நோட்புக் (புதியது)
கூகிள் நோட்புக் (பழையது)

Read More

தமிழையும் பாவிக்கலாம்

சில நாட்களுக்கு முன்னர் நான் அடொப் அப்பலோ பற்றி எழுதிய பதிவொன்றில் நண்பர் ஒருவர் பின்னூட்டமாக அடொப் flex பற்றியும் குறிப்பிட்டு அதில் தமிழினை பயன்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். நான் நீண்ட நாட்களாகவே Adobe Flex இனை பயன்படுத்தி வந்தாலும் தமிழை (Unicode) ஒருபோதும் பயன்படுத்தி பார்க்காமையினால் என்னால் எக்கருத்தும் தெரிவிகக இயலவில்லை.

ஆனால் தமிழை பயன்டுத்துவதில் (அல்லது Unicode இல் உள்ளடங்கும் எந்த ஒரு மொழியினையும் பயன்படுத்துவதில்) எனக்கு எந்த ஒரு சிக்கலும் …

Read More

கணினிகள்

நாங்கள் எல்லோரும் கணினி பயன்படுத்துபவர்கள். ஆனால் இப்படியான வடிவங்களில் கணினிகளை கண்டிருக்க மாட்டோம். பார்த்துவிட்டு உங்கள் கணினிகளையும் மாற்றி பாருங்களேன்.

Read More

Adobe Flash CS3 Professional

நேற்று அடொப் நிறுவனம் தனது flash CS3 professional மென்பொருள் வெளியீடு சம்பந்தமான உத்தியோக பூர்வ அறிவிப்பினை வெளியிட்டது. flash என்றால் என்ன அதனை பயன்டுத்தி என்ன செய்ய முடியும் என்ற விடயங்கள் உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே இங்கு இந்த CS 3 இல் வரப்போகும் முக்கிய வசதிகளை மட்டும் குறிப்பிடுகின்றேன்.

Adobe Photoshop மற்றும் Illustrator உடன் மிகுந்த ஒத்திசைவு.இதன் மூலம் இம்மென்பொருள்களில் தயாரிக்கபடும் வெளியீடுகளை (psd,ai) நேரடியாக flash இனுள் உள்ளீடு செய்துகொண்டு பயன்படுத்த …

Read More

அடொப் புதிய வெளியீடுகள்

அடொப் நிறுவனம் இப்போது மக்ரோமீடியா நிறுவனத்தையும் தன்னுள் இணைத்துக்கொண்டு இணைய மற்றும் Graphics உலகில் முடிசூடா மன்னனாகியுள்ளது. இப்பொழுது அடொப் நிறுவனம் தனது அனைத்து மென்பொருட்களதும் புதிய பதிப்புகளை வெளியிட உள்ளது. (அனேகமாக ஏப்பிரல் 20)இப்பொழுதே அடொப் போட்டோசொப்பின் பீற்றா பதிப்பு வெளியாகி உள்ளமை அனைவருக்கும் தெரியும்.
(படத்தை சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)
இவை பயனாளர்களின் நன்மைகருதி பல தொகுப்புகளாக வெளிவர உள்ளன.

Design premium
Design slandered
Web premium
Web slandered
Production premium
Master collection

வெளிவர இருக்கும் சில புதிய பதிப்புகள் …

Read More
Page 1 of 41234»

முன்னம் அலட்டியது