Archives
Monthly Archive
for: ‘April, 2007’

Graphs in Google Spreadsheet

சில நாட்கள் இணைய இணைப்பு சரியான பிரச்சனையா இருந்து இப்ப திருப்பவும் ஓரளவுக்கு சரியாகிட்டுது. சரி விசயத்துக்கு வருவம்.
கூகிள் நிறுவனம் தனது spreadsheet இல் graph களை உருவாக்கக்கூடிய வசதிகளை சிலநாட்களுக்கு முன்னர் ஏற்படுத்தி இருக்கின்றது. சென்று பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டமாக இட்டுவிடுங்கள்.
கீழே சில திரைவெட்டுகளை (என்னுடையதல்ல) பாருங்கள்.

Read More

கண்களை நம்பாதீர்கள்

கீழே இருக்கின்ற இரண்டு படங்களையும் பாருங்கள். ஒன்று பயங்கரமான முகமாயும் மற்றையது சாதாரண முகமாகவும் தெரிகின்றது. சரி இப்போது ஆசனத்தை விட்டு எழுந்து ஒரு 8 அடி பின்னால் சென்று திரும்பி பார்க்கவும் என்ன தெரிகின்றது.

அவை தங்களை இடம்மாற்றிக்கொண்டன. இது எவ்வாறு நிகழ்கின்றது என்று தெரிந்தவர்கள் பின்னூட்டமிடுங்கள்

Read More

இலக்கணப் பிழைகள்

ஆங்கில மொழியினை பயன்படுத்தும்போது நாங்கள் விடுகின்ற மிகமோசமான பத்து இலக்கண சொற்பிழைகளை ஒரு ஆங்கில இணையத்தளம் பட்டியல் இட்டிருந்தது. பார்த்துவி்ட்டு உண்மைதானா என்று சொல்லுங்கள். (எனக்கு இரண்டு மூன்று பிழை வாறது)
#1: Loose for loseNo: I always loose the product key.Yes: I always lose the product key.
#2: It’s for its (or god forbid, its’)No: Download the HTA, along with it’s readme file.Yes: Download the …

Read More

பெண்களும் வாகனங்களும்

பெண்கள் வாகனம் ஓடுறதை நீங்கள் எல்லாம் பாத்திருப்பீங்கள் ஆனா கீழ இருக்கிற மாதிரி ஓடுற ஆக்களை பாத்திருப்பிங்களோ????

Read More

முன்னம் அலட்டியது