Archives
Monthly Archive
for: ‘June, 2007’

ஊரோடி சொந்த வீட்டில்

இவ்வளவு காலமும் வாடகை வீட்டில இருந்த ஊரோடி இப்ப சொந்த வீட்டுக்கு வந்திருக்கு. இணையத்தளங்களோட நீண்ட கால பரிட்சயம் இருந்து வந்தாலும், ஏனோ ஊரோடியை சொந்த வீட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்கின்ற எண்ணம் ஏற்பட்டதில்லை.
திடீரெண்டு ரவிசங்கரோட பதிவொன்ற பாத்த பிறகு (எந்த பதிவெண்டு மறந்துபோனன். எப்பிடி என்ர ஞாபக சக்தி??) சொந்த வீட்டுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் வந்து மூண்டு நாளையில http://oorodi.blogspot.com, http://www.oorodi.com ஆக வந்திருக்கு. அத்தோட ரவிசங்கரோட பதிவில இருந்த மயூரன்ரை (அவற்றதானே??) ஐடியாவை …

Read More

Google docs updated

கூகிள் நிறுவனம் தனது docs மற்றும் spreadsheet இனை வடிவமைப்பு மற்றும் சில வசதிகளில் மேம்படுத்தி இருக்கின்றது. இதனால் முன்னரை விட இப்பொழுது கோப்புகளை இலகுவாக ஒழுங்குபடுத்தி பயன்படுத்த முடிகின்றது.

இப்பொழுது உங்களால் உங்கள் கோப்புகளை folder களில் ஒழுங்கு படுத்தி வைக்க முடியும். (drag and drop வசதி கூட உண்டு). அத்தோடு அதன் முகப்பு அழகாகவும் உள்ளது. ஒரு முறை சென்றுதான் பாருங்களேன்.

Read More

சிவாஜி (அட யாழ்ப்பாணத்திலயும்..)

கனகாலத்துக்கு பிறகு நண்பர்கள் எல்லாரும் வரச்சொல்லுறாங்களே எண்டு சிவாஜி பாக்கப்போனன். இதில முக்கியமான விசயம் என்னெண்டா இந்தியாவில சிவாஜி திரையிட்ட அண்டே இங்க யாழ்ப்பாணத்திலயும் மனோகரா தியேட்டரில ஹவுஸ் வுல். நான் பாக்கப்போனது ஒரு கிழமை கழிச்சு 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (அப்பத்தானே நேரம் கிடைக்குது) கடைசி காட்சி பாக்க நானும் நண்பனுமா போனம். கடைசிக்காட்சியெண்டா 2.30 மணிக்கு, ஊரடங்கு காட்டின விளையாட்டு. முதற்காட்சி விடியக்காலம 7 மணிக்கு பிறகு 10.30க்காக்கும் கடைசி மத்தியான நேரம்.
முந்தி படத்துக்கு …

Read More

xcavator.net

நீங்கள் புகைப்படங்கள் மற்றும் கிராபிக்ஸில் ஆர்வம் உள்ளவரா? அப்படியானால் xcavator.net என்கின்ற இந்த தளம் உங்களுக்கு மிகுந்த பயனுள்ள தளாமாக இருக்கும். இதன் தேடுபொறி சில நிமிடங்களிலேயே உங்களுக்கு தேவையான படத்தினை தேடி தந்துவிடும். ஒருமுறை சென்று முயற்சி செய்துதான் பாருங்களேன்.

Read More

ஐபோன் கார்ட்டடூனில்

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் யூன் 21 ஆம் திகதியன்றைய Washington Post நாளிதளில் கார்ட்டூனாக வெளிவந்திருக்கின்றது. நீங்களும் பாருங்களேன்.

Read More
Page 1 of 41234»

முன்னம் அலட்டியது