ேநற்று நல்லூர் மஞ்சம். ேபாறதுக்கு ெகாஞ்சம் ேநரமாச்சுது. ெதற்கு வாசலில சாமி வந்துட்டுது. என்னால முடிஞ்ச அளவுக்கு ெகாஞ்ச படம் எடுத்து ேபாட்டிருக்கிறன். பாருங்க. (இைணய பிரச்சனையால இண்டைக்குதான் பதிய முடிஞ்சுது)
சந்நிதி தேர்
இண்டைக்கு சந்நிதி தேர். றோட்டெல்லாம் ஒரே தண்ணீர் பந்தல்களும் சந்நிதி போட் போட்ட பஸ்களும். எனக்கு போக விருப்பம்தான் இருந்தாலும் நேரமில்லை. இண்டைக்கு அலுவலக விசயமா நெல்லியடி போகவேண்டி இருந்துது. அப்ப வழியில கண்ட தூக்குக் காவடி. நீங்களும் பாருங்கோவன்.
உண்மையாவா ?????
இது எனக்கு ஒரு மின்னஞ்சலில வந்திருந்துது. நீங்களும் சிலவேளை பாத்திருப்பியள். நான் இதில ெசால்லுறதுக்கு ஒண்டுமில்லை. நீங்கள் பாத்திட்டு ெசால்லுங்கோ.
1. A Foolish man tells a woman to STOP talking, but a WISE man tells her that she looks extremely BEAUTIFUL when her LIPS are CLOSED.
2. One GOOD way to REDUCE Alcohol consumption:
Before Marriage – Drink whenever you are …
யார் ெசான்னது ஸ்கூட்டருக்கு கதவு இல்லைெயண்டு
இந்த படத்தை பாத்திட்டு ெசால்லுங்கோ ஸ்கூட்டருக்கு கதவு இருக்கோ இல்லைேயா எண்டு.

பின்னூட்டங்கள்