உங்களிடம் நல்ல இணைய இணைப்பு உள்ளதா?? வேலையும் முடிஞ்சுது. வலைப்பதிவிலையும் எழுதியாச்சு, மற்ற வலைப்பதிவுகளையும் ஒரு சுத்து சுத்தி பாத்தாச்சு. இனியும் நேரம் இருக்கா. வாங்க கொஞ்சம் உழைக்கலாம்.
உங்களுக்கு கணினியில என்ன செய்யத்தெரியும்?? தகவல் உள்ளீடு?? கணினி வரைகலை?? இணைய வடிவமைப்பு?? மொழிபெயர்ப்பு?? பிளாஸ் வடிவமைப்பு?? எல்லா விதமான வேலைகளும் இங்க இருக்கு. கீழ இருக்கிற படத்தின் மேல சொடுக்கி ஒரு கணக்கு ஒன்றை உருவாக்கி கொள்ளுங்க. பிறகென்ன அங்க வரிசைப்படுத்தி இருக்கிற ஆயிரக்கணக்கான வேலைகளை வென்று …
இணையத்தில் பணம் பண்ணலாம் வாங்க..
காதலர் தின Wallpaper
நான் முதல் முதலா Render பண்ணின இரண்டு Wallpaper உங்களுக்காக.
இதில இருக்கிற இதயம் நான் வடிவமைத்தது இல்லை.
பாத்திட்டு உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில சொல்லுங்க.
வேர்ட்பிரஸில் இலகுவாக Adsense இனை சேர்த்தல்
நேற்று நான் எழுதிய பதிவில் பின்னூட்டமாக இரண்டாம் சொக்கன் (அப்ப யாரு முதலாம் சொக்கன்??) எப்பிடி Adsense ஐ Wordpress இல் சேர்ப்பது என கேட்டிருந்தார். அதற்காகத்தான் இந்த பதிவு.
ஒவ்வொரு பதிவிலும் கீழே காட்டப்பட்டவாறு Adsense இனை இணைப்பதானால் ஒரு பிரச்சனையும் இல்லை.
மிக இலகுவாக கீழே இருக்கின்ற plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் (அதுக்கு முதல் ஒரு பின்னூட்டம் போட்டுவிடுங்கோ). உள்ளேயே Readme கோப்பில் என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பதிவில சேக்கிறதெல்லாம் ஒரு பெரிய விசயமா?? …
வேர்ட்பிரஸில் Custom fields
இப்ப வேரட்பிரஸில ஒரு புளொக் இருக்குது இருந்தாலும் அதில இருக்கிற வசதிகள் அவ்வளவா காணாது. இன்னும் கொஞ்சம் இப்படி இருந்தா நல்லா இருக்கும் எண்டு யோசிக்கிறாக்களுக்காகத்தான் இந்த Custom fields இருக்குது. இதை பாவிச்சு வேர்ட்பிரஸை ஒரு CMS அளவுக்கு மேம்படுத்த முடியும். இலகுவாச் சொல்லவேணும் எண்டால், உங்கட ஒவ்வொரு பதிவிலயும் அல்லது ஒரு குறிப்பிட்ட பிரிவில இருக்கிற ஒவ்வொரு பதிவிலயும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட விடயத்தை (ஒரு படமாக இருக்கலாம்) சேர்க்க விரும்பினால் அதுக்கு இலகுவான …

பின்னூட்டங்கள்