நம்ம ரவி அண்ணையின்ர உளறலைத்தான் சொல்லுறன். கன பேர் பார்த்திருக்ககூடும். என்னுடைய பங்குக்கு பதிவாவே போட்டிருக்கு.
ரவிசங்கர் வேர்ட்பிரஸையும் புறொலொக் அடைப்பலகையையும் பயன்படுத்து ருவிட்டர் மாதிரி ஒரு இணையத்தை தொடங்கி இருக்கிறார். நான் போய் சேந்ததோட சரி பெரிசா ஒண்டும் உளறேல்ல. (நம்ம ஊரில இருக்கிற இணைய வசதி அப்படி)
இந்த பதிவு ஏனெண்டா எனக்கு தெரிஞ்சவரையில இனி என்ன செய்யலாம் எண்டுறதுதான்.
Logo – புறொலொக் அடைப்பலகையை அப்படியே பாவிக்காமல் கொஞ்சம் நிறமாக்கி ஒரு logo வும் போட்டா நல்லா …

பின்னூட்டங்கள்