Archives for: October 2008
ActionScript 3.0 உதவிக் கையேடு 1 comment

நீங்கள் அடொபி நிறுவனத்தின் பிளாஸ் மற்றும் பிளெக்ஸ் மென்பொருள்களில் ஆர்வம் உள்ளவராக அல்லது, இணைய மென்பொருள்கள் Adobe AIR இனை பயன்படுத்தி மென்பொருட்களை உருவாக்குபவராக இருந்தால் இந்த உதவிக்கையேடு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இங்கே சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

Read More..
உங்கள் வேலைகளை இலகுவாக்க Doomi 0 comments

மிகவும் அதிக வேலைப்பளு உள்ளவர்களுக்கு அல்லது செய்ய வேண்டிய வேலையை மறந்து விடுபவர்களுக்கு மிகவும் உதவியாக
இருக்கக்கூடிய மென்பொருள் இந்த Doomi. இது Adobe AIR தொழிநுட்பத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கீழே திரைவெட்டுகளை பார்த்தே இதனை இலகுவாக புரிந்து கொள்ள முடியும். உங்களை நினைவுபடுத்த அலாரம் கூட இதில் வைக்க முடியும்.




இங்கே சொடுக்கி தரவிறக்கிக்கொள்ளுங்கள். (இது இயங்க இலவச Adobe AIR runtime தேவைப்படும்.)

Read More..
ஊரோடியின் தீபாவளி வாழ்த்துக்கள். 5 comments

தமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

deepawali

Read More..
Gmail introduced Emoticons. 0 comments

கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் புதிதாக emoticons இனை இணைக்கும் வசதியினை ஏற்படுத்தி உள்ளது.

கூகிளின் செய்திக்குறிப்பை கீழே பாருங்கள்.

Here on the Gmail team, we’re always thinking of ways to help you communicate. Back in the day, we put chat right inside Gmail. Then along came group chat and more emoticons. And when we realized that late night communication had its downsides, we created a state-of-the-art lucidity test for after-hours email. Anyway, the black and white days of text-based emails have had their day. Following the evolutionary path blazed by colored labels, we present, in all their technicolor glory, emoticons in your mail.

Read More..
Skype இல் இலவசமாக போன் பேசலாம் 5 comments

இன்று காலை மின்னஞ்சலை திறந்து பார்த்தபோது கீழே இருக்கின்ற மின்னஞ்சல் ஸகைப் இடம் இருந்து வந்திருந்தது. இத்துடன் ஒரு வவுச்சர் எண்ணும் இணைக்கப்பட்டிருந்தது. உண்மையாவே இலவசமா அழைப்புகளை எடுக்க முடியுது. உங்களில வேற யாருக்காவது இப்படி மின்னஞ்சல் வந்துதா? அல்லது குறிப்பிட்ட சிலருக்கு மட்டும்தானா??

Read More..
Next Page »