கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலிற்கு அடைப்பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வழமையான வடிவமைப்பில் அலுத்துப்போனவர்கள், இந்த அடைப்பலகைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.
கூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலிற்கு அடைப்பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வழமையான வடிவமைப்பில் அலுத்துப்போனவர்கள், இந்த அடைப்பலகைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.
மேலதிக விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.
அப்பிள் கணினிகளில் வின்டோஸ் மென்பொருள்களை இயங்க வைக்க உதவும் மென்பொருள்களில் பிரபலமான மென்பொருள் Parallels நிறுவனத்தின் Parallels Desktop for Mac. இவர்கள் தமது மென்பொருளின் பதிப்பு நான்கினை இப்போது வெளியிட்டிருக்கின்றார்கள்.
அப்பிள் கணினி பயன்படுத்துபவர்கள் இம்மென்பொருளினை பயன்படுத்தி விரும்பிய வின்டோஸ் மென்பொருள்களை தங்கள் கணினிகளில் நிறுவிக்கொள்ள முடியும்.
பதிப்பு நான்கில் உள்ள முக்கிய வசதிகளாவன..
64-bit OS support
4-way multiprocessor support
8 GB allocable to the guest OS
DirectX 9 with Pixel Shader 2.0
OpenGL 2.1
256 MB …
மிக அண்மையில் ரஸ்யா தனது பாடாசலைகளில் திறமூல மென்பொருள்களை பயன்படுத்துவதை இலகுவாக்குவதற்காக மைக்ரோசொவ்ற் நிறுவன மென்பொருள்களை தடைசெய்திருந்தது. இப்பொழுது இதற்கு ஒருபடி மேலே சென்று கியூபாவுடன் இணைந்து இலவச மென்பொருள்களை வெளியிடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக்குறிப்பு…
Россия и Куба договорились о сотрудничестве в области информационных технологий, причем одним из его аспектов станет совместная работа по развитию свободного ПО. Отказ от продукции Microsoft — одно из …
கூகிள் நிறுவனம் தனது மிக இலகுவாக படங்களை ஒழுங்குபடுத்தி மேம்படுத்த உதவும் பிக்காசா மென்பொருளின் பதிப்பு மூன்றினை வெளியிட்டுள்ளது.
சில நாட்களின் முன்னர் பீற்றா பதிப்பாக வெளியிடப்பட்டிருந்த இது இப்போது முழுமையான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் இணையப்பக்கம் இன்னமும் அது பீற்றா பதிப்பென குறிப்பிட்டாலும், இதுதான் முழுமையான பதிப்பாகும்.
இங்கு சென்று தரிவிறக்கிக்கொள்ளுங்கள்.

பின்னூட்டங்கள்