Archives
Monthly Archive
for: ‘December, 2008’

ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

தமிழ் வலைப்பதிவாளர்கள், வாசகர்கள் அனைவருக்கும் ஊரோடியின் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Read More

ரொரென்ற் கோப்பை Firefox ஆல் தரவிறக்குங்கள்

சாதாரணமாக நாங்கள் கோப்பொன்றினை இணையத்தில் இருந்து தரவிறக்க இணைய உலாவியே போதுமானது. ஆனால் ரொரென்ற் கோப்பொன்றினை தரவிறக்குவதாயின் Torrent client ஒன்று தேவைப்படும்.

தினமும் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபவர்கள் இதற்கென ஒரு மென்பொருளை வைத்திருக்க முடியும். ஆனால் ஏப்போதாவதுதான் ரொரென்ற் கோப்புகளை தரவிறக்குபர்களுக்கு ஒரு மென்பொருளை வைத்திருப்பது வீண் சுமையாத்தான் முடியும்.

இதற்கு தீர்வாக வந்துள்ளது தான் Firetorrent நீட்சி. இதனை நீங்கள் உங்கள் Firefox உலாவியில் நிறுவிக்கொண்டால் சாதாரணமாக ஒரு கோப்பை தரவிறக்குவது போல ரொரென்ற் கோப்புகளையும் தரவிறக்கிக்கொள்ள …

Read More

Internet Explorer 6 இனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள்.

Internet Explorer 6 ஆனது பொதுவாக பாவனையை விட்டு அகன்று கொண்டிருக்கும் ஒரு இணைய உலாவியாகும். இருந்தாலும் பல்வேறு காரணங்களுக்காக பலர் இன்னமும் அதனை பயன்படுத்தி வருகின்றார்கள். எனது வலைப்பதிவுக்கு வருகின்றவர்களில் 45 வீதமானோர் இன்னமும் இதனை பயன்படுத்துகின்றனர்.

இது பாவனையாளர்களுக்கு மட்டுமன்றி இணைய வடிவமைப்பாளர்களுக்கும் ஏராளமான தொல்லைகளை கொடுத்து வருகின்றது.
இதனை விட்டுத்தொலைக்க ஏழு காரணங்கள் கீழே தரப்பட்டுள்ளது. பார்த்துவிட்டு தயவு செய்து உங்கள் இணைய உலாவியை மேம்படுத்தி கொள்ளுங்கள் அல்லது வேறு இணைய உலாவிக்கு மாறிக்கொள்ளுங்கள்.
1. PC …

Read More

உங்கள் இணையத்திற்கு இலவச லோகோ

நீங்கள் உங்கள் இணையத்தளத்திற்கு அல்லது வலைப்பதிவிற்கு ஒரு அழகிய லோகோ தேவைப்பட்டால் அதனை நீங்களாகவே வடிவமைத்துக்கொள்ளலாம் அல்லது Logo Instant இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளலாம்.

இங்கு இருக்கும் லோகோக்கள் அனைத்தும் Web 2.0 வடிவமைப்பை கொண்டுள்ளதுடன் எந்த விதமான தேவைக்கும் நீங்கள் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். இப்பொழுது இந்த இணையத்தில் இருபத்தைந்து லோகோக்கள் உள்ளன. மேலும் அதிகமான வடிவமைப்புகள் தொடர்ச்சியாக சேர்க்கப்பட உள்ளன.

மேலும் விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.

Read More

உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை

வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை.
சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு செய்துகொண்டு வலைப்பதிவினை இவ்வாறான இலவச வழங்கிகளில் …

Read More
Page 1 of 212»

முன்னம் அலட்டியது