அடொபி

Coding ஏதும் செய்யாமல் இணையத்தளம் உருவாக்க Adobe Muse

இணையத்தளங்கள் உருவாக்குவதற்கான மிகப்பிரபலமான பல மென்பொருள்களை உருவாக்கி வருகின்ற அடொபி நிறுவனம் தனது புதிய மென்பொருளான Muse இனை அறிமுகப்படுத்தியுள்ளது. Muse என்பது இதன் தற்போதய பெயர் என்பதோடு இம்மென்பொருள் பதிப்பு ஒன்றினை அடையும்போது அதற்கான பெயர் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Adoeb Muse இணை பயன்படுத்துவதன்மூலம் எவ்விதமான Coding உம் எழுதாமல் ஒருவரால் மிக இலகுவாக ஒரு இணையத்தளம் ஒன்றினை உருவாக்கிவிட முடியும். உங்களுக்கு தேவையான html மற்றும் css ...

மேலும் வாசிக்க →

அடொபி எட்ஜ் (Adobe Edge)

போட்டோசொப், பிளாஸ் போன்ற மிகச்சிறந்த மென்பொருள்களை வௌியிடும் அடொபி நிறுவனம் Edge என்கின்ற பெயரில் புதியதொரு மென்பொருளினை Labs இனூடாக வௌியிட்டுள்ளது. இம்மென்பொருளினை பயன்படுத்தி உங்களால் இணையத்தளங்களில் பயன்படுத்தக்கூடிய அனிமேசன்களை HTML5, CSS3 மற்றும் ஜாவாஸ்கிரிப்ற் இனை பயன்படுத்தி இலகுவாக உருவாக்கிக்கொள்ள முடியும். இம்மென்பொருளில் உள்ள சில வசதிகள். 1. மிக இலகுவாக பயன்படுத்தக்கூடிய User Interface. நீங்கள் ஒரு பிளாஸ் பாவனையாளரெனின் உங்களுக்கு இது புதிதாய் தெரியாது. 2. அடொபி நிறுவனத்தின் மற்றைய ...

மேலும் வாசிக்க →

நான் பயன்படுத்தும் AIR மென்பொருட்கள்.

Adobe Integrated Runtime (AIR) என்பது அடொபி நிறுவனத்தினால் உருவாக்கப்ட்ட ஒரு Runtime ஆகும். இத்தொழிநுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படும் மென்பொருள்கள் அனைத்து இயங்குதளத்திலும் இயங்க வல்லன. ஆனால் அதற்கு AIR Runtime அக்கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும். ஒரு வகையில் இது JAVA போன்றது. ஆனால் மென்பொருளை உருவாக்க நீங்கள் பல மொழிகளை பயன்படுத்த முடியும் (HTML ஐக் கூட பயன்படுத்த முடியும்) இப்படியான பல மென்பொருள்களை பல்வேறு தேவைகளுக்கும் நான் பலகாலமாக ...

மேலும் வாசிக்க →

Adobe Project ROME

அழகான ஓவிய வேலைப்பாடுகள் மற்றும் அசைபடங்களை உருவாக்கவும் பகிர்ந்துகொள்ளவும் கூடிய ஒரு மென்பொருள்தான் Adobe Project ROME. AIR இனை பயன்படுத்தி இயங்கும் இம்மென்பொருள் இப்போதைக்கு இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது. மிக மிக இலகுவான வடிவமைப்புடன் வேகமாக இயங்கும் வகையில் இது தயார் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் உருவாக்கியவற்றை போன்ற கோப்புக்களாக உங்களால் சேமித்துக்கொள்ள முடியும். போட்டோசொப் போன்ற பெரிய மென்பொருள்களை பயன்படுத்த சிரமப்படுபவர்கள் இம்மென்பொருளை பயன்படுத்தி இலகுவாக பலவிதமான கிரபிக்ஸ் வேலைகளை ...

மேலும் வாசிக்க →

Adobe AIR இனி லினிக்ஸிலும்.

நீண்ட காலமாக Adobe Lab இல் மேம்படுத்தப்பட்டு வந்த Adobe AIR இன் லினிக்ஸ் பதிப்பு இப்போது பூரணப்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனை இங்கு சென்று தரவிறக்கி கொள்ளலாம். உத்தியோகபூர்வமாக இது Ubuntu< OpenSUSE, Fedora லினிக்ஸ் வெளியீடுகளுக்கென்றே வெளியிடப்பட்டிருந்தாலும் ஏனைய லினிக்ஸ் வெளியீடுகளிலும் இது தொழிற்படும். இதனை நிறுவிக்கொள்ள உங்கள் Terminal இனை திறந்து Adobe AIR கோப்பிருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். பின்னர் sudo ./AdobeAIRInstaller.bin என தட்டச்சிட்டு என்ரர் செய்யுங்கள். இது பயனளிக்காவிடின் இதற்கு ...

மேலும் வாசிக்க →