Windows, Mac ஒரு ஒப்பீடு படமாய்..

இந்த ஒப்பீடு சில காலத்துக்கு முன்னர் Gizmodo இணையத்தில் எடுத்தது. பார்க்காதவர்களுக்காக இங்கேயும்..




குறிச்சொற்கள்: , , ,

4 பின்னூட்டங்கள்

  1. மு.மயூரன் சொல்லுகின்றார்: - reply

    இந்த ஒப்பீடு பல போதாமைகள் கொண்டது.
    சிலவேளை வின்டோசுக்கு சார்பாக இப்படங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்.

    வின்டோஸ், க்னூ லினக்ஸ் ஆகியவை பெரும்பாலும் தமது இடைமுகப்பு விசயத்தில் மாக்கின்டோஷ் இனையே பின்பற்றி வருகின்றன.

    அண்மையில் க்னூ லினக்சின் இடைமுகப்பில் பல பாரிய மாற்றங்கள், ஏகப்பட்ட பல்வகைமைகள் வந்தபிறகு அது வேறு ஒரு திசையில் பயணப்படத்தொடங்கிவிட்டது. ஆனால் இன்னும் வின்டோஸ் தனது இடைமுகப்பு வடிவமைப்புத்தொடர்பான “ஐடியா” க்களை மாக்கின்டோஷ் இடமிருந்தே பெற்று வருகிறது.

    நீங்கள் தந்திருக்கும் படத்தில் காலங்கள் சரியாக ஒப்பிடப்படவில்லை.

    சரியான ஒப்பீட்டினைப்பார்க்க இந்த இணைப்பிலுள்ள காலக்கோடுகளைப் பார்வையிடுங்கள்.

    மாக்கின்டோஷ்:

    http://www.guidebookgallery.org/timelines/macos

    வின்டோஸ்:

    http://www.guidebookgallery.org/timelines/windows

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    மு. மயூரன் வாங்க,

    உண்மைதான். இது உண்மையில் ஒரு ஒப்பீடே அல்ல. நான் இதனை பதிந்ததற்கு காரணம் ஒரு அடிப்படையான விடயத்தை தெரியாதவர்களுக்காத்தான்.

    உங்கள் தகவல்களுக்கு நன்றி.

  3. uthy சொல்லுகின்றார்: - reply

    பகீ அந்த மாதிரி இன்று தான் உங்களது இனையதளைத்தை பார்த்தேன் எனக்கு உங்களை நன்றாக தெரியும் வெளிநாட்டில் உள்ளவர்களின் இனையதளம் எல்லம் என்ன என்று சொல்வது! ஒரு சின்ன கேள்விக்கு பதில் தெரியவில்லை முடிந்தல் கூறுங்கள் பார்க்கலாம்
    corn oil geting from corn
    vegiteble oil geting from vegitable
    baby oil geting from???????????
    i’m uthayan i was in kalvayal chavakachcheri but now i’m in Lodon now u know me????????

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    உதயன் வாங்க,

    உங்கட கேள்விக்கு கொஞ்சம் யோசிச்சுதான் பதில் சொல்ல வேணும்.
    ஆனா உங்களை யார் எண்டு தெரியேல்லையே..