வேர்ட்பிரஸில் பக்க எண்கள்.

வேர்ட்பிரஸில் இருக்கின்ற குறைபாடுகளில் ஒன்று இலகுவாக பதிவுகளுடாக பயணிக்க முடியாதிருப்பதாகும். அனேகமான CMS களில் இருப்பது போல பக்க எண்கள் இருந்தால் இக்குறைபாட்டினை தீர்க்கமுடியும் என பலமுறை எண்ணியிருக்கிறேன்.

இப்பொழுது அதற்கு ஒரு சரியான plugin கிடைத்திருக்கிறது. இங்கு சென்று தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். கீழே காட்டப்பட்டது போன்ற உங்கள் பதிவிலும் பக்க எண்களை பெற்று கொள்ளலாம்

குறிச்சொற்கள்:

4 பின்னூட்டங்கள்

  1. abraham சொல்லுகின்றார்: - reply

    Dear Sir
    i would like to develop my own blog like yours, please give me some idea, even i dont know about html and all.

    with regards
    abraham

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    abraham அது ஒன்றும் பெரிய விடயம் இல்லை. உங்களிடம் ஒரு வழங்கி இருந்தால், வேர்ட்பிரஸை அதில் நிறுவி பயன்படுத்த முடியும். அது தொடர்பாக நான் ஒரு தொடர் எழுதி வருகின்றேன் பாருங்கள்

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி

  3. மோகன் சொல்லுகின்றார்: - reply

    அன்புள்ள பகீ…

    எனது இணையத்திலும் இதைப்போல பக்க எண்களை இணைக்க சாத்தியம் உண்டா?

    எனது இணையத்தில் index.php யில் இருந்து இந்த கோடிங் கொடுத்துள்ளேன். இதில் எந்தப்பக்கம் மாற்றம் செய்யவேண்டும் என்று சொன்னால் புரிந்து கொள்வேன். நன்றி

    max_num_pages>1) {
    echo ”;
    posts_nav_link(‘ — ‘, __(‘« Newer Posts’), __(‘Older Posts »’));
    echo ”;
    }
    ?>

    நீங்கள் சொன்னது போல குறிப்பிட்ட பிளக்கின் டவுண்லோட் செய்து விட்டேன்.

    அதில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

    Replace the the ‘next_posts_link()’ and ‘previous_posts_link()’ with the code below in your theme (archive.php, index.php or search.php).

    == Frequently Asked Questions ==

    = How do I report a bug? =

    Contact me here. Describe the problem as good as you can, your plugin version, WordPress version and possible conflicting plugins and so on.

    = How can I support this plugin? =

    Spread the word, report bugs and give med feedback.

    எனக்கு சரியாக விளங்கவில்லை. நீங்கள் கொஞ்சம் நெறியாள்கை செய்து கொடுத்து சிரமத்தை தவிர்ப்பீர்களா…

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    மோகன் உங்களுக்கு எந்தெந்த பக்கங்களுக்கு தேவையோ அங்கு மாற்றினால் போதுமானது (அடைப்பலகையில்). index.php இல் மாற்றினால் உங்கள் முகப்பு பக்கத்தில் வரும். category.php இல் மாற்றினால் நீங்கள் ஒரு பிரிவை தேர்வு செய்யும் போது அங்கு பக்க எண்கள் இருக்கும். அதேபோல archive.php இல் மாற்றினால் பதிவுகள் மாதவாரியாக பிரிக்கப்பட்டிருக்கும் தொடுப்பை சொடுக்கினால் அங்கு பக்க எண்கள் தெரியும். உங்களுக்கு தேவையான இடங்களில் மட்டும் மாற்றிக்கொண்டால் போதும்.

    உதாரணத்திற்கு உங்கள் index.php கோப்பை திறந்து கொள்ளுங்கள்.

    அங்கு


    போன்ற வரிகள் காணப்படும். அவற்றினை நீக்கிவிட்டு இங்கு தரப்பட்டுள்ள நிரலை பிரதி செய்து விடுங்கள் அவ்வளவுதான்.