இலகுவாய் ஜாவாஸ்கிரிப்ட் கற்றுக்கொள்ள Codecademy

கணினியில் Code எழுதுகிறவர்களை பார்த்து பலரும் பிரமித்துப்போவதுண்டு. இது எமக்குச்சரிவராது என்று எண்ணுபவர்களும் உண்டு. இதனை இலகுபடுத்தி அனைவரும் இலகுவாக Code எழுத கற்றுத்தரும் இடம்தான் Codecademy.

மிக இலகுவான ஆங்கிலத்தில் படிமுறை படிமுறையாக நீங்கள் இங்கு Code எழுத கற்றுக்கொள்ள முடியம். இதுவரையில் ஜாவாஸ்கிரிப்ட் தொடர்பான பாடங்கள் பல இணைக்கப்பட்டுள்ளன. இலவசமாக கணக்கொன்றை உருவாக்கிக்கொண்டு ஒவ்வொரு படிமுறையாக அவ்விணையத்தளத்திலேயே செய்து பாரக்கலாம். (குறிப்புகள் எடுத்து வைத்துக்கொள்ளுவது உங்களைப்பொறுத்தது.)

நீங்கள் கற்றுக்கொண்டதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இங்கு வசதிகள் உண்டு.

குறிச்சொற்கள்: ,

5 பின்னூட்டங்கள்

  1. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    பாஸ் இன்டராக்டிவ்வாக சிறப்பாக உள்ளது 🙂 மிக்க நன்றி 😉

  2. chinnamalai சொல்லுகின்றார்: - reply

    useful

  3. govindaraj சொல்லுகின்றார்: - reply

    இன்டராக்டிவ்வாக உள்ளது மிக்க நன்றி

  4. […] Ruby கற்றுக்கொள்ளலாம் வாங்க November 3rd, 2011 அன்று எழுதியது பகீ / பின்னூட்டங்கள் இல்லை சில நாட்களின் முன்னர் இலகுவாக ஜாவாஸ்கிரிப்ட்டினை இன்ரரக்ரிவாக கற்றுக்கொள்ள உதவும் codecademy பற்றி ஒரு சிறிய பதிவிட்டிருந்தேன். […]

  5. Loshan - லோஷன் சொல்லுகின்றார்: - reply

    thanks BAHEE useful 🙂