உலகின் இணையப்பாவனையாளர்கள்.

உலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் நிறுவனம் அறிவித்துள்ளது. அவர்களின் எண்ணிக்கை பிரகாரம் கடந்த மார்கழி மாதத்தில் இணைய பயனாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை எட்டியுள்ளது.

நாடுவாரியாக இணையப்பயனாளர்களின் எண்ணிக்கை (மில்லியனில்)

1. சைனா – 179.7
2. ஐக்கிய அமெரிக்கா – 163.3
3. யப்பான் – 60.0
4. ஜேர்மனி – 37.0
5. ஐக்கிய இராச்சியம் – 36.7
6. பிரான்ஸ் – 34.0
7. இந்தியா – 32.1
8. உருசியா – 29.0
9. பிரேசில் – 27.7
10.தென்கொரியா 27.3
11.கனடா – 21.8
12. இத்தாலி – 20.8
13. ஸ்பெயின் – 17.9
14. மெக்சிகோ – 12.5
15. நெதர்லாந்து – 11.8

குறிச்சொற்கள்: , ,

4 பின்னூட்டங்கள்

  1. Tamilish.com சொல்லுகின்றார்: - reply

    உலகின் இணையப்பாவனையாளர்கள்…

    உலக சனத்தொகையின் ஏறத்தாள 15 தொடக்கம் 22 வீதமானோர் இணையப்பாவனையாளர்களாக இருப்பதாக கொம்ஸ்கோர் ந…

  2. RAM சொல்லுகின்றார்: - reply

    Thanks for the info…

  3. Fernando சொல்லுகின்றார்: - reply

    Thanks the information was good to know…

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    RAM, Fernando வாங்க,

    உங்கள் பின்னூட்டங்களிற்கு நன்றி.