Ruby கற்றுக்கொள்ளலாம் வாங்க

சில நாட்களின் முன்னர் இலகுவாக ஜாவாஸ்கிரிப்ட்டினை இன்ரரக்ரிவாக கற்றுக்கொள்ள உதவும் codecademy பற்றி ஒரு சிறிய பதிவிட்டிருந்தேன்.

அதேபோல Ruby மொழியினை கற்றுக்கொள்ள உதவும் ஒரு இடம்தான் RubyMonk.com. மிகவும் பிரபலமான கணினி மொழிகளில் ஒன்றான Ruby கற்றுக்கொள்ளுவதற்கு இலகுவானது. அதனை இன்னமும் இலகுவாக்குகின்றது இவ்விணையத்தளம். இது இப்போது அல்பா பதிப்பில் இருந்தாலும், ஏலவே 37 பயிற்சிகள் இணைக்கப்பட்டுவிட்டன.

Ruby மொழியை கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்கள் கட்டாயம் இவ்விணையத்தளத்தை பாருங்கள்.

குறிச்சொற்கள்: ,

3 பின்னூட்டங்கள்

  1. மயூரேசன் சொல்லுகின்றார்: - reply

    சூப்பர் மிக்க நன்றி. இது போன்ற பல இணையத் தளங்களையும் அறிமுகப் படுத்துங்கள். 🙂

  2. Subash சொல்லுகின்றார்: - reply

    பகிர்விற்கு மிக்க நன்றிகள் பகி