Windows Live Folders – beta

மைக்ரோசொவ்ற் நிறுவனம் தனது புதிய சேவையான Windows Live Folders இனை அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இது கூகிளிடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Gdrive எனும் சேவையினை ஒத்தது. இப்போது இது இலவசமாக 250mb இட அளவை கொடுத்தாலும் பின்னர் இது அதிகரிக்கப்படும் என்று மைக்ரோசொவ்ற் நிறுவனம் அறிவித்திருக்கின்றது.

இது எமது கோப்புகளை சேமித்து வைக்க ஒரு சிறந்த தீர்வாக அமையக்கூடும். கீழே படங்களை பாருங்கள். (படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாகும் என்று நான் சொல்லத் வேண்டியதில்லை)

குறிச்சொற்கள்: , , ,

6 பின்னூட்டங்கள்

  1. Anonymous சொல்லுகின்றார்: - reply

    முதல்ல மன்னிக்கனும் ” Windows Live Folders – beta” க்கான பின்னூட்டமில்லை . . .
    உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பனும் என்டு பாத்தன் ஒரு தொடுப்பையு காணவில்லை
    அதால இங்க அனுப்புறன்

    நான் MAYURAN யாழ்ப்பாணத்தில என்ன நித்திரை என்டு கூப்பிடுவீங்க ????? {ஞாபகம் இருக்கிதா ?}

    இனி ஒருக்கா http://wikimapia.org/ பற்றி போடுங்க open என்டதால நாம்மட இடங்களை நாமளே பதியலாம் . . .GOOGLE Earth அளவு இல்லை என்டாலும் ஏதோ ஒன்டு நல்லாஇருக்கு.

  2. Anonymous சொல்லுகின்றார்: - reply

  3. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    படித்தேன். பார்க்கிறேன்

  4. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    படித்தேன். பார்க்கிறேன்

  5. ✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply

    //http://wikimapia.org/ பற்றி போடுங்க //

    இது விக்கிமாபியா பற்றிய பதிவு
    http://valai.blogspirit.com/archive/2007/01/24/map.html

  6. ✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply

    //http://wikimapia.org/ பற்றி போடுங்க //

    இது விக்கிமாபியா பற்றிய பதிவு
    http://valai.blogspirit.com/archive/2007/01/24/map.html