புத்தகங்கள்…. புத்தகங்கள்……
கொழும்பு புத்தகச் சந்தைக்கு போனனான் எண்டு சொன்னனான் எல்லோ. அங்க வாங்கின புத்தகங்களின்ர விபரத்தை தந்திருக்கிறன். இதை வாசிச்சுப்போட்டு நான் என்ன விதமான வாசகன் எண்டு நீங்கள் யாராவது சொன்னால் குலுக்கல் முறையில முதல் பரிசு பெறுகிற ஆளுக்கு ஒரு இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான அப்பிள் நோட்புக் கணனியின்ர படம் பரிசாக தரப்படும்.
- உ. வே. சா – பன்முக ஆளுமையின் பேருருவம் தொகுப்பு பெருமாள் முருகன் – காலச்சுவடு பதிப்பகம்
- காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக் கலைஞர்கள் – ஒரு ஆவணத்தொகுப்பு – வண்ணைதெய்வம் – மணிமேகலை பிரசுரம்
- ஜே. கிருஷ்ணமூர்த்தி (புனிதமான வாழ்க்கை வரலாறு) – என். ஸி. அனந்தாச்சாரி – அறிவாலயம் பிரசுரம்
- மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் – மதன் – விகடன் பிரசுரம்
- மண்ணில் தொலைந்த மனது தேடி… – சடகோபன் – தேசிய கலை இலக்கிய பேரவை வெளியீடு
- நெருப்பு மலர்கள் – ஞானி – விகடன் பிரசுரம்
- பிரச்சனை பூமிகள் – உலக சரித்திரம் உள்ளங்கையில் – ஜி.எஸ்.எஸ். – விகடன் பிரசுரம்
- ஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு – பரிமளம் சுந்தர் – கரோன் நீரோன் பதிப்பகம்
- தேடுதலை நிறுத்துங்கள் தேடுவது கிடைக்கும் – ஓஷோ – கவிதா வெளியீடு
- ஒளியின் மழலைகள் – கவிதைத்தொகுப்பு 1, 2 – தவ சஜிதரன்
- முரண்பாட்டு நிலைமாற்றம் பற்றிய வளப்பொதி – இன்பக்ட்
- Reflection and mobilization – Ananta kumar giri – Sage publications
- The funniest jokes in the world – Compiled by H. O. Shourie
- Macromedia Flash @ work – Phillip kerman – sAms
- Advanced digital photography – Tom ang
- Teach your child how to think – Edward de Bone
- Computer active magazine – September issue
- IT times magazine – Aug/Sep issue
குறிச்சொற்கள்: புத்தகங்கள், புத்தகச்சந்தை
பின்னூட்டங்களில்லை