மிகப்பிரபலமான வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் தனது 3.0 வது பதிப்பினை எட்டியுள்ளது. (இப்பொழுது RC1 வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் பயனர் பாவனைக்கு வரும்). இந்தப்பதிப்பில் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு என்பதனைத்தாண்டி Content Management System என்றபக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இப்பொழுது இப்புதிய பதிப்பில் கிடைக்கும் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.
நிறுவுதல்.
வழமைபோன்ற மிக இலகுவான நிறுவதலை இந்த பதிப்பு கொண்டிருந்தாலும் பயனாளர்கள் தங்களுக்குரிய பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் நிறுவலின்போதே தேர்ந்தெடுக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சாதாரண பயனாளர்களுக்கு தங்கள் …
வேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள்
Boks – Visual gird editor
நேற்றைய எனது பதிவில் இணையத்தள அடிப்படை அமைப்பை இலகுவாக உருவாக்குவதற்கு பயன்படும் CSS Grid framework குகள் பற்றி சொல்லியிருந்தேன். அவற்றில் ஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தாலும் நான் பயன்படுத்துவது blueprint grid framework. இதற்கு முக்கியமான ஒரு காரணம் Boks எனும் மென்பொருள்தான்.
இந்த மென்பொருள் AIR மென்பொருள் ஆக இருப்பதனால் அனைத்து இயங்குதளத்திலும் இயங்கும். இந்த மென்பொருளினை பயன்படுத்தி நீங்கள் இலகுவாக உங்கள் layout களை வரைந்து கொள்ள முடியும். முடிவில் இம்மென்பொருள் உங்களுக்கு அதற்கான …
ஆறு CSS Grid framework குகள்
ஒரு சாதாரணமான இணையத்தளத்தை வடிவமைப்பதாயினும் சரி சிக்கலான சஞ்சிகை போன்ற வடிவமைப்பை கொண்ட இணையத்தளம் ஒன்றை வடிவமைப்பதாக இருந்தாலும் சரி அதன் இனை இலகுவாக அனைத்து உலாவிகளிலும் சரியாக வேலைசெய்யக்கூடியதானதாக உருவாக்கிக்கொள்ள CSS Grid framework குகள் பயன்படுகின்றன.
நீண்ட காலமாகவே பக்க வடிவமைப்புகளை செய்ய அச்சகங்களில் Grid பயன்படுகின்றது. இணைய வடிவமைப்பில் Grid இனை பயன்படுத்துவதும் ஒன்றும் புதிதல்ல. ஆனால் இந்த Grid framework கள் layout ஒன்றினை உருவாக்கும் நேரத்தினை சில நிமிட வேலைகளாக குறைத்துவிடுகின்றது. …
இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 4
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதலாம் பகுதியில் அடிப்படையாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இருக்கின்ற வழிமுறைகள் பற்றியும், பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தில் வேலை செய்வது தொடர்பான அடிப்படை விடயங்கள் சில பற்றியும், பின்னர் மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை செயவது எப்படி என்பது தொடர்பாயும் பார்த்தோம்.
இப்போது நான்காம் பகுதியில் கோரல் தொடர்பாக மேலும் சில விடயங்களை பார்ப்போம்.
வேலைக்கு எடுக்கும் காலம்.
கோரல் ஒன்றினை இடும்போது எவ்வளவ காலத்தில் அவ்வேலையை முடித்து கொடுக்க முடியும் எனவும் …
இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3
இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான எனது தொடர்பதிவின் முதல் பகுதியில் இணையத்தில் சம்பாதிக்கக்கூடிய இரண்டு வழிமுறைகள் பற்றி பார்த்தோம். பின்னர் இரண்டாம் பகுதியில் இணையத்தினூடு வேலை செய்ய எண்ணுபவர்கள் அடிப்படையாக வைத்திருக்க வேண்டியவற்றை பற்றி சற்று விளக்கமாக பார்த்தோம். இப்பொழுது மூன்றாம் பகுதியில் கோரல் ஒன்றினை எவ்வாறு செய்வது என்று சற்று விளக்கமாக பார்ப்போம்.
இன்றைய பகுதியின் விடயத்திற்கு போகமுன்னர் முக்கியமான இரு விடயங்கள்
Elance இணையத்தளத்தினை நான் ஒரு உதாரணத்திற்காகவே பயன்படுத்துகின்றேன். Elance போன்ற பல இணையத்தளங்கள் உள்ளன. …

பின்னூட்டங்கள்