Archives
Category Archive
for: ‘உதவிக்குறிப்புகள்’

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்றி பார்த்திருந்தோம். இப்பொழுது அவற்றில் சில விடயங்களை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
அதற்கு முன்னர் முன்னைய பதிவில் மாயா கேட்டிருந்த ஒரு கேள்விக்கு வருவோம். அதில் தமிழ் பதிவுகளுக்கு கூகிள் தனது அட்சென்ஸ் இனை வழங்குவதில்லையே அதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டிருந்தார். உண்மையில் கூகிளின் நெறிமுறைகளுக்கமைய தமிழில் இருக்கும் இணையத்தளங்களுக்கு கூகிள் அட்சென்ஸை வழங்கமுடியாது. ஆனால் எங்களால் இலகுவாக ஒரு ஆங்கில வலைப்பதிவை …

Read More

இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க.

இந்த பதிவை நீண்டநாட்களாகவே எழுதவேண்டும் எனது நண்பர்கள் பலர் கேட்டுவந்தார்கள். இப்பொழுதுதான் அதற்கான நேரமும் அதற்கான தகுதியும் எனக்கு வந்திருக்கின்றது என நினைப்பதால் இப்பதிவை எழுதுகின்றேன். இதுதொடர்பாக உங்களுக்கு எழும் கேள்விகளை பின்னூட்டத்தில் கேளுங்கள். என்னால் முடிந்தளவு பதிலளிக்க முனைகின்றேன்.
பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிப்பதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன. ஒன்று வலைப்பதிவெழுதுவது மற்றையது இணையத்தூடு வேலை செய்வது. இரண்டுமே ஆர்வமிருந்தால் இலகுவானதுதான்.
முதலாவதாக வலைப்பதிவெழுதுவதன் மூலம் எவ்வாறு பணம் பெறலாம் என்பதனைப் பார்ப்போம்.
பொதுவாக வலைப்பதிவு மூலம் சம்பாதிப்பதற்கான வழி …

Read More

உங்கள் பதிவுக்கு இலவச இணைய சேவை

வலைப்பதிவுகள் வைத்திருப்பவர்கள் அனேகமாக புளொக்கரில் அல்லது வேர்ட்பிரஸ் இலவச சேவையில் தங்களது வலைப்பதிவினை வைத்திருக்கின்றார்கள். இந்த சேவைகள் ஒரு அளவுக்கு மேல் நீங்கள் நினைப்பது எல்லாவற்றையும் செயற்படுத்த அனுமதிப்பதில்லை.
சொந்தமாக ஒரு வலையிடத்தை வாங்கி வேர்ட்பிரஸ் போன்ற மென்பொருளை நிறுவி வலைப்பதிவு வைத்திருப்பதில் பொருளாதார சிக்கல் ஏற்படுகின்றது. ஆனால் நீங்கள் இவ்வாறு ஒரு வலைப்பதிவினை இலவச வழங்கிகளிலும் கூட வைத்திருக்க முடியும். வேண்டுமானால் நீங்கள் உங்களுக்குரிய பெயரில் டொமைனை மட்டும் பதிவு செய்துகொண்டு வலைப்பதிவினை இவ்வாறான இலவச வழங்கிகளில் …

Read More

MySQL cheat sheet

MySQL தரவுத்தள மொழியினை கற்றுக்கொள்ளுபவர்களுக்கு இலகுவாக இருக்கும் வண்ணம் இந்த cheat sheet உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு தரவு வகைகளை (data types) பற்றி மட்டுமே சொல்லப்பட்டிருந்தாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

Read More

CSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் – II

முன்னரே கூறியது போன்று எனது CSS ஒஆரம்ப வழிகாட்டி மின்னூலின் பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

Read More
Page 2 of 10«12345»...Last »

முன்னம் அலட்டியது