நாங்கள் எல்லோரும் கணினி பயன்படுத்துபவர்கள். ஆனால் இப்படியான வடிவங்களில் கணினிகளை கண்டிருக்க மாட்டோம். பார்த்துவிட்டு உங்கள் கணினிகளையும் மாற்றி பாருங்களேன்.
உலகின் மிகச்சிறிய flash memory
உலகின் மிகச்சிறிய flash memory இனை Kingmax நிறுவனம் kingmax’s USB 2.0 super stick எனும் பெயரில் வெளியிட்டுள்ளது. இந்த மிகச்சிறிய flash memory ஆக ஒரு கிராம் நிறையினையே கொண்டது.
இதன் நீள அகல உயரம் முறையே 34- x 12.4- x 2.2-mm. இது windows vista மற்றும் OS X இரண்டிற்கும் மிகுந்த ஒத்திசைவை காட்டக்கூடியிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 512MB(19$), 1GB(29$), 2GB(39$), 4GB(55$) ஆகிய கொள்ளவுகளை உடைய பதிப்புகளாக …
உலகின் மிக அழகிய Hub
உலகின் மிக அழகிய Hub ஒன்றினை பிருத்தானிய நிறுவனம் ஒன்று உருவாக்கியுள்ளது. இதில் நான்கு USP ports, 2 firewire port, 1 சிறிய காற்றாடி மற்றும் ஒரு சிறிய மின்விளக்கும் உண்டு.
சில வியப்பூட்டும் விடயங்கள்.
இந்த வியப்பூட்டுகின்ற உண்மையான விடயங்களை நீங்கள் ஒருவேளை அறிந்திருக்கக்கூடும். இது அறியாதவர்களுக்காக.
ஒரு நான்கு வயது சராசரிக் குழந்தை ஒரு நாளைக்கு நானூறு கேள்விகளுக்கு மேல் கேட்கின்றது.
உலகிலுள்ள நாற்பத்திஎட்டு ஏழை நாடுகள் கொண்டுள்ள சொத்தைவிட உலகின் மூன்று பெரிய பணக்கார குடும்பங்களின் சொத்து மதிப்பு அதிகமாகும்.
உலகின் மிகவயது குறைந்த பெற்றார்கள் வயதுகள் முறையே எட்டு, ஒன்பது. இவர்கள் 1910 இல் சீனாவில் வாழ்ந்தார்கள்.
“I am” என்பதுதான் ஆங்கில மொழியிலுள்ள பூரணமான சிறிய வசனமாகும்.
“மொனோலிசா”விற்கு புருவங்கள் இல்லை.
நேரத்தின் மிகச்சிறிய அலகு …

பின்னூட்டங்கள்