Archives
Category Archive
for: ‘வேர்ட்பிரஸ்’

வேர்ட்பிரஸ் 3 – புதிய வசதிகள்

மிகப்பிரபலமான வேர்ட்பிரஸ் வலைப்பதிவு மென்பொருள் தனது 3.0 வது பதிப்பினை எட்டியுள்ளது. (இப்பொழுது RC1 வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் பயனர் பாவனைக்கு வரும்). இந்தப்பதிப்பில் வேர்ட்பிரஸ் வலைப்பதிவு என்பதனைத்தாண்டி Content Management System என்றபக்கத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளதாக தெரிகின்றது. இப்பொழுது இப்புதிய பதிப்பில் கிடைக்கும் சில முக்கிய வசதிகளை பார்ப்போம்.
நிறுவுதல்.
வழமைபோன்ற மிக இலகுவான நிறுவதலை இந்த பதிப்பு கொண்டிருந்தாலும் பயனாளர்கள் தங்களுக்குரிய பயனாளர் பெயரையும், கடவுச்சொல்லையும் நிறுவலின்போதே தேர்ந்தெடுக்கும் வசதி இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றது. சாதாரண பயனாளர்களுக்கு தங்கள் …

Read More

உங்கள் வலைப்பதிவுக்கு இலவச portfolio அடைப்பலகைகள்

இணையத்தில் பணம் சம்பாதிப்பது தொடர்பான தொடர்பதிவின் இரண்டாம் பகுதியில் portfolio ஒன்றினை வைத்திருப்பதன் பயன் பற்றி எழுதியிருந்தேன். அதில் portfolio பார்த்தவுடன் புரியக்கூடியதாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டிருந்தேன்.
அப்படியான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள இலவசமாக பல வேர்ட்பிரஸ் அடைப்பலகைகள் இருக்கின்றன. நீங்கள் விரும்பினால் அவற்றை பயன்படுத்தி உங்களுக்கும் அவ்வாறான ஒரு தளத்தினை உருவாக்கி கொள்ள முடியும். அவற்றில் சில கீழே வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
Portfolio Press

பார்க்க | தரவிறக்க

The Understand

பார்க்க | தரவிறக்க

CSS Gallery Theme 2.0

பார்க்க | தரவிறக்க

Sharpfolio

பார்க்க …

Read More

PollDaddy இனை வாங்கியது Automattic

வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளை உருவாக்கி மேம்படுத்தி வெளியிட்டுவரும் Automattic நிறுவனம் இணையத்தில் வாக்கு மற்று சேவே உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் ஐரிஸ் நிறுவனமாகிய PollDaddy நிறுவனத்தை வாங்கியுள்ளது.

Automattic நிறுவனத்தில் கொள்கைகளுக்கு அமைவாக PollDaddy நிறுவனம் வாங்கப்பட்டிருப்பதால் அது தொடர்ந்தும் தனியான ஒரு நிறுவனம் போலவே செயற்படும். இந்த இணைப்பு வேர்ட்பிரஸ் பதிவு மென்பொருளுக்கு மேலும் ஒரு வசதியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. Automattic நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பின் பிரகாரம் இந்நிறுவனம் விரைவில் வேர்ட்பிரஸிற்கான PollDaddy நீட்சி ஒன்றினை விரைவில் …

Read More

வித்தியாசமான செய்தியோடை வடிவங்கள் (RSS buttons).

இதில நான் என்னத்தை சொல்ல. வழமையை விட வித்தியாசமா இவை அமைஞ்சிருக்கு. நீங்க உங்கட பதிவில இவற்றை பயன்படுத்திறதெண்டாலும் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் காப்புரிமை விலக்கப்பட்டவை.

Read More

வேர்ட்பிரஸில் பக்க எண்கள்.

வேர்ட்பிரஸில் இருக்கின்ற குறைபாடுகளில் ஒன்று இலகுவாக பதிவுகளுடாக பயணிக்க முடியாதிருப்பதாகும். அனேகமான CMS களில் இருப்பது போல பக்க எண்கள் இருந்தால் இக்குறைபாட்டினை தீர்க்கமுடியும் என பலமுறை எண்ணியிருக்கிறேன்.
இப்பொழுது அதற்கு ஒரு சரியான plugin கிடைத்திருக்கிறது. இங்கு சென்று தரவிறக்கி பயன்படுத்தி பாருங்கள். கீழே காட்டப்பட்டது போன்ற உங்கள் பதிவிலும் பக்க எண்களை பெற்று கொள்ளலாம்

Read More
Page 1 of 512345»

முன்னம் அலட்டியது