அறிவித்தல்

இத்தால் சகலருக்கும் அறிவிப்பது யாதெனில் நீங்கள் அனைவரும் உங்கள் டிஜிற்றல் கமராவைத் தூக்கிக்கொண்டு தயாராகுங்கள் என்றும் நான் Advanced digital photography என்ற நூலைப்படிக்கத்தொடங்கி எனது புகைப்படமெடுத்தல் சம்பந்தமான அறிவை மேம்படுத்தத் தொடங்கிவிட்டேன் என்றும் இனிமேல் நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அது சம்பந்தமான எனது அலட்டல்களை கேட்கப் போகிறீர்கள் என்றும் அவ்வாறு வாசித்து நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.

குறிச்சொற்கள்: ,

2 பின்னூட்டங்கள்

 1. கைப்புள்ள சொல்லுகின்றார்: - reply

  //நீங்கள் ஏதேனும் பரிசோதனைகள் செய்தால் அதன் மூலம் உங்கள் புகைப்படம் எடுக்கும் திறமைக்கும் உங்கள் புகைப்படக் கருவிக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்லவென்றும் வலைப்பதிவர் சங்கங்கள் சார்பாக அறிவிக்கின்றேன்.//

  வாங்க வாங்க!
  கேக்கறதுக்கு நாங்க ரெடி. வகுப்பை எப்போ ஆரம்பிக்கப் போறீங்க?
  🙂

 2. A n& சொல்லுகின்றார்: - reply

  எழுதுங்கள் .அறிந்துக் கொள்ள நிறைய இருக்கு