யாழ்ப்பாணம் பாக்கலாம்

இப்ப பாதைகளும் மூடினா பிறகு கொழும்பில இருக்கிற ஆக்களோ ஏன் வவுனியாவில இருந்து கூட யாழ்ப்பாணம் வந்து பாக்கேலாம ஆக்கள் இருக்கினம். வெளிநாட்டில இருந்து வாற ஆக்களும் இல்லாமப்போச்சு. அவயளுக்கு மட்டும் யாழ்ப்பாணத்தை பாக்கிற ஆசை இல்லாம இருக்குமே. அதுதான் படு கடுமையா யோசிச்சு யாழ்ப்பாணத்தை என்னென்ண்டாவது காட்டிறது எண்டு முடிவெடுத்திட்டன். இது மாதிரி வடமராட்சி தென்மராட்சி எண்டு பிரிச்சு பிரிச்சு காட்டிறதெண்டும் முடிவெடுத்திறக்கிறன் சரியா.

கீழ வடிவா யாழ்ப்பாணத்தை பாத்திட்டு அப்பிடியே நன்றி சொல்லி ஒரு பின்னூட்டத்தையும் போட்டு விடுங்கோ.

குறிச்சொற்கள்:

12 பின்னூட்டங்கள்

  1. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ
    குசும்புதான்!!!
    அப்படியே!!நல்லூர்க் கந்தனையும் ஓர் சமீப படமெடுத்துப்(டியிஸ்டல் போமா) போட்டுவிடப்பு…புண்ணியம் கிட்டும்.
    யோகன் பாரிஸ்

  2. tamilnathy சொல்லுகின்றார்: - reply

    இதைத்தான் குசும்பு என்பதா…? சிரிப்பில் முடிந்த ஏமாற்றம்…!

  3. tamilnathy சொல்லுகின்றார்: - reply

    இதைத்தான் குசும்பு என்பதா…? சிரிப்பில் முடிந்த ஏமாற்றம்…!

  4. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ
    குசும்புதான்!!!
    அப்படியே!!நல்லூர்க் கந்தனையும் ஓர் சமீப படமெடுத்துப்(டியிஸ்டல் போமா) போட்டுவிடப்பு…புண்ணியம் கிட்டும்.
    யோகன் பாரிஸ்

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா, தமிழ்நதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுக்கில்லாமலா யோகன் அண்ணா நிச்சயமா போட்டு விடுறன்.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    யோகன் அண்ணா, தமிழ்நதி வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. உங்களுக்கில்லாமலா யோகன் அண்ணா நிச்சயமா போட்டு விடுறன்.

  7. மதி கந்தசாமி (Mathy) சொல்லுகின்றார்: - reply

    :)) :))

  8. மதி கந்தசாமி (Mathy) சொல்லுகின்றார்: - reply

    :)) :))

  9. தூயா சொல்லுகின்றார்: - reply

    இப்படி ஏமாத்திட்டிங்களே!!!

  10. தூயா சொல்லுகின்றார்: - reply

    இப்படி ஏமாத்திட்டிங்களே!!!

  11. பகீ சொல்லுகின்றார்: - reply

    துயா வருகைக்கு நன்றி. யாழ்ப்பாணம் பாத்தீங்க தானே அப்புறம் எப்பிடி ஏமாத்தீட்டிங்க என்று சொல்லுவீங்க

  12. பகீ சொல்லுகின்றார்: - reply

    துயா வருகைக்கு நன்றி. யாழ்ப்பாணம் பாத்தீங்க தானே அப்புறம் எப்பிடி ஏமாத்தீட்டிங்க என்று சொல்லுவீங்க