சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம்.

சிறுவர் உழைப்புக்கு எதிராய் ஒன்றுபடுவோம் எனும் கருப்பொருளில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 13ம் திகதி நிகழ்வொன்று இடம்பெற்றது. சிறுவர் பாதுகாப்பு இலங்கை நிறுவனத்தின் ஒழுங்கு படுத்தலில் பல்வேறு உள்ளுர் அரச சார்பற்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியினால் இந்நிகழ்வு ஆயிரத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு களைகட்டியிருந்தது. பல்வேறு சமய மற்றும் சமூகப்பெரியார்களும் கலந்து கொண்ட இந்நிகழ்வுக்கு யாழ் அரச அதிபர் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஆசியுரை வழங்கும் நல்லை ஆதீன இரண்டாம் குருமகா சந்நிதானம் சிறீல சிறீ ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.

செயல்திறன் அரங்க இயக்கம் வழங்கிய நாடகத்திலிருந்து…




குறிச்சொற்கள்: ,

3 பின்னூட்டங்கள்

  1. Kana Praba சொல்லுகின்றார்: - reply

    pathivukku nanri

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    கானா பிரபா அண்ணை வாங்க,

    பின்னூட்டத்திற்கு நன்றி.

  3. thileepan சொல்லுகின்றார்: - reply

    good program important issue in jaffna day and nigt many children child labor 2011 period

    thileepan