தரவிறக்கங்கள்

இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள்

அவ்வளவுதான்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />

</object>

நீங்கள் வேர்ட்பிரஸ் பாவனையாளராக இருந்தால் கீழிருக்கும் plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

[download#8#image]

பின்னர் widget பக்கத்திற்கு சென்று Tamil Calendar இனை இழுத்து வந்து உங்கள் sidebar இல் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் அடைப்பலகை widget இனை ஏற்காவிடின் கீழ்வரும் வரியை plugin இனை நிறுவிய பின் உங்கள் sidebar.php இல் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

<?php getTamilCalendar(); ?>

வேற சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

30 தை, 2008

உங்கள் பதிவுக்கு ஆங்கில தமிழ் நாட்காட்டி

பல இணையத்தளங்களில நாங்கள் ஆங்கில நாட்காட்டிகளை பெற்றுக்கொண்டு எங்கள் தளங்களில் இணைத்துக்கொள்ளலாம். ஆனால் தமிழ் நாட்காட்டி ஒன்றை பெற்றுக்கொள்ளுறது கஸ்டம். கீழே இருக்கின்ற HTML ஐ உங்கள் தளத்தில் பொருத்திக்கொண்டால் கீழ் காட்டப்பட்டவாறு ஒரு நாட்காட்டியை உங்கள் தளத்தில் காணலாம். ( பொருத்தியதும் அப்பிடியே ஒரு பின்னூட்டமும் போட்டு விடுங்கோ)[html]<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" /><param name="bgcolor" value="#ffffff" />
<embed src="http://www.oorodi.com/fla/today.swf" quality="high" bgcolor="#ffffff" width="220" height="150" name="today" align="middle" allowScriptAccess="sameDomain" allowFullScreen="false" type="application/x-shockwave-flash" pluginspage="http://www.macromedia.com/go/getflashplayer" />
</object>[/html]

29 தை, 2008

Useful Movieclips

நீங்கள் ஒரு பிளாஸ் பாவனையாளராக இருந்தால் உங்களுக்குத்தான் இந்த பதிவு. பிளாஸ் மென்பொருளில் மிகவும் முக்கியமான ஒரு விடயம் மூவிகிளிப். நான் பொதுவாக பின்னர் எனக்கு பயன்படக்கூடும் என நினைக்கின்ற அனிமேசன்களை உடனே மூவிகிளிப்களாக மாற்றி சேமித்து வைப்பது வழக்கம். இப்போது உங்களுக்காக அவற்றில் ஒன்று.

[download#6#image]

19 ஐப்பசி, 2007