பின்னூட்டமிட்டது: யாழ்ப்பாணமும் சினிமாவும்…..

மாயா ஆல்
// சயந்தன் சொல்லுறார்,

அப்புறம் சிறீதர் தியேட்டரில இப்ப என்ன படம் ஓடுது..//

உந்த நக்கலுகளுக்கு குறைச்சலில்ல . .  தியட்டர் இருக்கிற ஸ்ரான்லி வீதிப்பக்கம் பொறதே பெரிய வேலை . .

அதுக்குள்ள . . .

அடலேறு ஆல்
ரசனை, முதல் முறையாக தங்களின் வலைப்பக்கம்

பர்க்கிறேன் பதிவுகள் அனைத்தும் அழகு. யாழ்ப்பாணத்தில்

நம் சகோதரர்கள் எப்படி  இருக்கிறார்கள். நம் மக்கள்

அனைவரும் அங்கு நலமாக இருக்க இறைவனை

வேண்டுகிறேன்

பகீ ஆல்
குரு வாங்க,

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

இப்ப அங்க ஓடுற படத்தை பற்றி நான் கதைக்க விரும்பேல்ல.

பகீ ஆல்
உண்மைத்தமிழன் வாங்க,

இன்னமும் யாழ்ப்பாணத்தில தான் இருக்கிறன்.

ILSA பற்றி பாக்க இங்க வாங்க

http://www.amazon.com/Collection-Keeper-Sheiks-Wicked-Warden/dp/B0001LJCRU

சயந்தன் ஆல்
யாழப்பாணத்தில இருக்கிறவனுக்கு ஒழுங்கா கொழும்போடயே தொடர்பு இல்லை. அதுக்க தமிழ் சினிமாவோடயோ????//

இது பதில்-

அப்புறம் சிறீதர் தியேட்டரில இப்ப என்ன படம் ஓடுது..?

உண்மைத்தமிழன் ஆல்
இப்போதும் யாழ்ப்பாணத்தில்தான் இருக்கிறீர்களா.. சவுக்கியமா.. காலம் ஒரு நாள் மாறும்.. பொறுத்துதான் ஆக வேண்டும்.. பொறுத்திருங்கள்..

இவ்ளோ பிரச்சினைகளுக்கிடையிலும் பதிவெழுதும் உங்களுக்கு எனது நன்றிகள்.. வாழ்த்துக்கள்..

//இப்ப வாற படங்கள் அனேகமா ILSA படங்களுக்கு இணையா வருகுது.)//

ILSA படங்கள் என்றால் என்ன..