கூகிள் அரட்டையுடன் AIM அனைவருக்கும்.

கூகிள் மிகவேகமாக தனது சேவைகளை மேம்படுத்தி வருவதனை அனைவரும் அவதானித்திருக்க முடியும். முன்னரே கூறியது போல இப்போது ஜிமெயில் பயனாளர்கள் அனைவரும் AIM பயனாளர்களுடனும் ஜிமெயிலின் அரட்டை வசதி ஊடாகவே அரட்டை செய்ய முடியும்.

திரைவெட்டுகளை பாருங்கள்.குறிச்சொற்கள்: , , ,

பின்னூட்டங்களில்லை