கூகிள் மென்பொருள்கள்

ஒரு கூகிள் மென்பொருளை (Google Toolbar, Google Desktop, Google Earth, Picasa, Google Talk, Google Deskbar போன்றவை) எவ்வாறு வேறு மென்பொருட்களிலிருந்து வேறுபடுத்தி அறிந்து கொள்ளலாம்?

அனேகமாக அது

 • இலவசமாக இருக்கும்
 • தானாகவே தன்னை புதுப்பித்துகொள்ளும்
 • வேகமாக தன்னை புதுப்பித்துகொள்ளும்
 • கணிணியில் நிறுவுவதற்கான மென்பொருள் மிகச்சிறியதாக இருக்கும். (Google Earth தவிர)
 • கூகிள் தேடுபொறியை உங்கள் இணையஉலாவியில் பிரதான பக்கமாக்கவா எனக்கேட்கும்.
 • உதவிப்பக்கம் இருக்காது. உதவிதேவையெனில் குறிப்பிட்ட இணையப்பக்கத்திற்கே செல்லவேண்டும்.
 • உங்கள் கூகிள் பயனாளர் கணக்கை உபயோகித்து உள்நுழைந்து மேலதிக சேவைகளை பெறமாறு கேட்கும்.
 • அதில் ஒரு தேடுபொறி இருக்கும்.
 • அது குறிப்பிட்ட ஒரு வேலையினை மட்டுமே செய்யும். ( Google Desktop தவிர)
 • பயன்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும்.
 • அனாகமாக பேற்றா நிலையிலேயே காணப்படும்.
குறிச்சொற்கள்: ,

பின்னூட்டங்களில்லை