கூகிள் விளம்பரம் அச்சில்.

கூகிள் தனது Adword உடன் Google Print இனை ஒன்று சேர்த்திருக்கின்றது. இதன்மூலம் இலகுவாக செய்தித்தாள்களில் கூகிள் ஊடாக விளம்பரம் செய்ய முடியும். விளம்பரப்படுத்துபவர்கள் தங்களின் விளம்பரங்களை கொடுக்கும் போது

  • எந்நாள்களுக்கிடையில் விளம்பரம் வரவேண்டும்?
  • ஒவ்வொரு கிழமையும் எவ்வளவு பணம் செலவழிக்க விரும்புகின்றீர்கள்?
  • எந்த பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த விரும்புகின்றீர்கள்?

என்பவற்றை கொடுத்தால் போதும் மீதியை கூகிள் பார்த்துக்கொள்ளும். கீழே சில திரைவெட்டுகளை பாருங்கள்.குறிச்சொற்கள்: , ,

பின்னூட்டங்களில்லை