ஜிமெயிலில் நிற லேபில்கள்.

ஜிமெயில் தனது தனித்துவமான வசதியான லேபிளை இப்போது சிறிது மேம்படுத்தி இருக்கின்றது. இதன்மூலம் இவ்வளவு காலமும் தனியே எழுத்தில் மட்டும் இருந்த இதனை இப்போது விரும்பிய நிறத்திலும் உருவாக்கி கொள்ள முடியும்.




அதுபோல மின்னஞ்சல் ஒன்றினை வாசிக்கும் பொழுதே அதன் லேபிளை அகற்றிவிடவும் முடியும்.



குறிச்சொற்கள்: , ,

பின்னூட்டங்களில்லை