ஜிமெயில் தமிழ் சொற்பிழை திருத்தியுடன்
கூகிள், ஜிமெயிலின் இடைமுகத்தினை தமிழில் உருவாக்கி வரும் அதேவேளை அதிலுள்ள சொற்பிழை திருத்திக்குமான (Spell checker) அகராதியினையும் தமிழில் உருவாக்கி வருகின்றது. தமிழ் இடைமுகம் இன்னமும் பாவனைக்கு வராத போதிலும் சொற்பிழை திருத்தி இப்போதே பாவனைக்கு வந்து விட்டது. ஆனால் அது இப்போதும் தொடர்ந்து படியேற்றப்பட்டு வருவதால் அனேக தமிழ் சொற்களை பிழையெனவே காட்டுகின்றது.
அனேகமாக ஜிமெயிலின் அடுத்த பிறந்தநாளின் போது (01-April-2007) பூரணமான தமிழ் ஜிமெயிலினை எங்களால் பயன்படுத்த முடியும் என நினைக்கின்றேன்.
நல்லா இருக்கே!தேவையான ஒன்று தான்.
சில சமயங்களில் “ர”,”ற”- போட்டுப்பார்க்கிறது.
நண்பா அருமையான தகவல்.. கோடி நன்றிகள்.
எப்படிங்க இப்படி கண்டுபிடிக்கிறீங்க?
அருமையான தகவல்கள். தொடருங்கள்
பகீ, நல்ல செய்தி. இந்த சொற்திருத்தியை ஜிமெயிலே செய்கிறதா? இல்லை தன்னார்வல முயற்சியா? தொடுப்புகள் தர இயலுமா? அண்மையில், மயூரன் தன் பதிவில் இது போன்ற முயற்சிகள் வீண் என்று சொல்லி இருந்தார். அதை பார்த்தீர்களா?
http://mauran.blogspot.com

வடுவூர் குமார், இசாக் ராஜா, மயூரேசன் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
ரவிசங்கர் நானும் முன்னரே மயூரனின் பதிவினை பார்ததேன். சொற்பிழை திருத்தி பயனற்றது என்கின்ற அவரது வாதத்தினை ஒரு போதும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். சரியான பூரணமான அகராதியுடன் ஒப்பிட்டு பிழைதிருத்தும் போது சொற்பிழை ஏற்படாது என்பதுதான் உண்மை. மயூரன் தன் “ம்” இல் சொல்வது போல அன்னம் என்பதற்கு அண்ணம் என உள்ளிட்டால் பிழை காட்டாது என்பது உண்மைதான். ஆங்கிலத்தில் கூட என்பதற்கு என உள்ளிட்டால் பிழை காட்டாது. அதற்காக அதனை பயனற்றது என கூறிவிட முடியாது. பெரிய கட்டுரை எழுதுபவர்களுக்கு சில எழுத்துப்பிழைகளை இலகுவாக கண்டறிய அவை உதவுகின்றன என்பதுதான் உண்மை. தமிழிலும் கூடத்தான்.
உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

பகீ!
அவர்களின் நல்ல முயற்சி! சரியான அகராதியைக் கையாண்டார்களானால் மிகப் பயனுள்ளதே!
நிச்சயம் வெகுவிரைவில் அமையும் தகவலுக்கு நன்றி!

நிச்சயமாக யோகன் அண்ணா. உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.