கூகிள் தமிழ் மொழிபெயர்ப்பான்

கூகிள் நிறுவனத்தின் இலவச சேவைகளில் மிகவும் பயனுள்ளதான ஒரு சேவை மொழிபெயர்ப்பு சேவை ஆகும். வேறு மொழிகளில் உள்ள பதிவுகளை ஆங்கிலத்தில் மாற்றி பயன்படுத்த நான் அடிக்கடி இச்சேவையை பயன்படுத்துவதுண்டு. இன்று கூகிள் மேலதிகமான ஐந்து மொழிகளை அங்கு இணைத்துள்ளது. இவற்றுள் தமிழும் ஒன்று. இனிமேல் உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்று சொல்லாமல் எந்ந ஒரு மொழியில் இருக்கும் இணையத்தளத்தையும் தமிழில் வாசித்து மகிழ முடியும். மேலதிக தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

குறிச்சொற்கள்:

2 பின்னூட்டங்கள்

  1. amalan சொல்லுகின்றார்: - reply

    அருமையான தகவல் நன்றி.(Tamil to English translation — Alpha :-
    Thank you for the wonderful information)

  2. om sakthi சொல்லுகின்றார்: - reply

    ஓம் சக்தி,வணக்கம் ,நான் வலை பதிவிகு புதியவன் .ஒரூடி எனக்கு பிடித்து இருக்கு .நான் தமிழ் எழுத கூகுள்-ஜிமெயில்- கம்போஸ்- டைப் செய்து-பின் கோப்பி -எடுத்து -வலை பதுவில் சேர்கிறான் .இது சரியா ?. வேறு வழி-உள்ளதா-என்னகு வழி காட்டுஉம் .நன்றி .