Search Me – அழகாய் தேடலாம் வாங்க..

கூகிள், யாகூ, லைவ் எண்டு எல்லா தேடுபொறிக்கும் போய் தேடிப்பாத்தாச்சு. எல்லாம் ஒரே எழுத்துக்களா வாசிக்கவே அலுப்பா இருக்குதா. சரி Searchme க்கு வாங்க.

இது மற்றைய தேடுபொறிகள் போலல்லாமல் தேடல் முடிவுகளை மிக அழகான முறையில் iTunes album களை காட்டுவது போல, உங்கள் குறிச்சொல் இருக்கும் இணையத்தளங்களின் திரைவெட்டுகளை காட்டுகிறது.

இது பிளாஸ் பிளேயரை பயன்படுத்துவதால் யுனிகோட் ஒருங்குகுறி சரியாக தெரியவில்லை.
போய் தேடிப்பாத்திட்டு திரும்பி வந்து ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்க..

குறிச்சொற்கள்: , , , ,

4 பின்னூட்டங்கள்

  1. prabhu rajadurai சொல்லுகின்றார்: - reply

    super, search engineஐ சொன்னேன்…

  2. searchme tester சொல்லுகின்றார்: - reply

    Websites like this can be used for fun. They cannot be alternate for Google like engines.

    I searched for word ‘Tamil’ other than wikipedia site others were not at all relevant. (in comparison to yahoo / google results)

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    பிரபு வாங்க,

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    தேடுறதுக்கு கூகிள்தான் என்னைப்பொறுத்தவரையிலும். ஆனா சும்மா பொழுது போகிறதுக்கு தேடுறதுக்கு இதுதான்.