பதிவுகள்

iOS 4 - with all the new features, render Tamil beautifully. (2 months ago)

சுற்றுலாப் போனோம்

இவ்வளவு பிரச்சனைக்கையும் நாங்கள் ஒரு சுற்றுலா போனனாங்கள். யாழ்ப்பாணத்துக்குள்ள தான். எந்த இடமெண்டு சொல்லுங்கோ பாப்பம்

26 பின்னூட்டங்கள்

  1. கலாநிதி
    Nov 26, 2006

    ம் யாழ்ப்பாண கம்பஸ்சே….

  2. கலாநிதி
    Nov 26, 2006

    ம் யாழ்ப்பாண கம்பஸ்சே….

  3. சயந்தன்
    Nov 26, 2006

    நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு

  4. யோகன் பாரிஸ்(Johan-Paris)
    Nov 26, 2006

    பகீ!
    யாழ் பல்கலைக்கழகமா???
    என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
    நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
    யோகன் பாரிஸ்

  5. வசந்தன்(Vasanthan)
    Nov 26, 2006

    எங்க போனியளோ தெரியாது. ஆனா ‘வில்லூண்டி’யக் காணேல.
    வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)

  6. சயந்தன்
    Nov 27, 2006

    நீங்களே சொல்லுங்க.. இதில நீங்க யாரு

  7. யோகன் பாரிஸ்(Johan-Paris)
    Nov 27, 2006

    பகீ!
    யாழ் பல்கலைக்கழகமா???
    என்ன???சுற்றுலாத் தலமாகிவிட்டதா???
    நானும் பார்த்து 20 வருசமாச்சு!!!பச்சைப் பசேலென குளுமையான படம்.
    யோகன் பாரிஸ்

  8. வசந்தன்(Vasanthan)
    Nov 27, 2006

    எங்க போனியளோ தெரியாது. ஆனா ‘வில்லூண்டி’யக் காணேல.
    வில்லூண்டி போகாமல் ஒரு சுற்றுலாவோ?;-)

  9. பகீ
    Nov 27, 2006

    கலாநிதி, சயந்தன், யோகன், வசந்தன் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி. இது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இல்லை. இது வட்டுக்கோட்டை தொழிநுட்பக் கல்லூரியிலும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியிலும் எடுக்கப்பட்டவை. சயந்தன் நான் யாரெண்டு கேட்டு பிரச்சனையில மாட்டி விட்டுராதயிங்கோ.

  10. பகீ

  11. பகீ
    Nov 27, 2006

    வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா

  12. பகீ
    Nov 27, 2006

    வில்லூண்டிக்கெல்லாம் இப்ப போகேலாதப்பா

  13. கானா பிரபா
    Nov 27, 2006

    உது பழைய படம் போல 01.00.00 காட்டுது

  14. கானா பிரபா
    Nov 27, 2006

    உது பழைய படம் போல 01.00.00 காட்டுது

  15. பகீ
    Nov 27, 2006

    கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே

  16. பகீ
    Nov 27, 2006

    கமராவில நேரத்தை செற்பண்ண மறந்து போனன். அதுக்காண்டி உவ்வளவு பழைய படமே

  17. பிரசாத்
    Dec 03, 2006

    வணக்கம், பகீ

    ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ………..!
    (கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு…………………)

  18. பிரசாத்
    Dec 03, 2006

    வணக்கம், பகீ

    ஏன் நீர் இந்த படங்களில் இல்லை? உம்மை காண முடியாதோ………..!
    (கறுப்பு தான் எனக்கு பிடித்த கலரு…………………)

  19. பகீ
    Dec 03, 2006

    பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??

  20. பகீ
    Dec 03, 2006

    பிரசாத் பொய்சொல்லுங்க ஆனா இந்தளவுக்கு வேண்டாம். என்ன சரியா??

  21. Rasikai
    Dec 05, 2006

    பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?

  22. Rasikai
    Dec 05, 2006

    ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு :(

  23. Rasikai
    Dec 06, 2006

    பகீ உந்தபடம் நான் முதலே எங்கயோ பார்த்தனானே. ஆமா இதுல நீங்கள் நிக்கிறியளோ. ம்ம் நீங்கள் யாழ்ப்பாணகல்லூரிலயா படிச்சியள்?? எந்த பச்?

  24. Rasikai
    Dec 06, 2006

    ஆகா இந்தப் படங்கள் நான் முதலே பார்த்துட்டனே. ம்ம் நம்ம ஊர் வடிவா இருக்கு வரணும் போல இருக்கு :(

  25. பகீ
    Dec 06, 2006

    நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
    நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.

  26. பகீ
    Dec 06, 2006

    நன்றி இரசிசை வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்
    நான் அங்க படிக்கேல்ல. யாழ்ப்பாணம் இந்து வில படிச்சனான். இதை எங்க முதலே பாத்தியள். இது நான்தானே எடுத்தது. ஒருக்கா ஊருக்ககு வாறது தானே.

உங்கள் கருத்தினை சொல்லுங்கள்

முன்னம் அலட்டியது