யாழ்ப்பாணம்

சரி கடைசியா இரண்டு மாதத்துக்கு பிறகு ஒருமாதிரி நேற்று பின்னேரம் யாழ்ப்பாணம் வந்து சேந்தாச்சுது. UN இன்ரை ஸ்பெசல் பிளேனில. பாப்பம் இனி கொஞ்சம் கூட வாசிக்கலாம் கொஞ்சம் கூட எழுதலாம். யாழ்ப்பாண நிலமை பாக்க கொஞ்சம் கவலையாத்தான் கிடக்கு. இணைய வசதியும் குறைவுதான். ஆண்டவன் அருள்தரோணும் அலட்டுறதுக்கு..

குறிச்சொற்கள்: ,

6 பின்னூட்டங்கள்

  1. Anonymous சொல்லுகின்றார்: - reply

    முதலில புளொக்கரில மறுமொழிய மட்டுறுத்தல் பண்ணுங்கோ. பண்ணிப்போட்டு தமிழ் மணத்துக்கு அறிவியுங்கோ, மட்டுறுத்தல் செய்து போட்டன், மறுமொழியைத் திரட்டுங்கோ எண்டு.

  2. வசந்தன்(Vasanthan) சொல்லுகின்றார்: - reply

    யாழ்ப்பாணத்திலிருந்தா?
    தொடர்ந்து எழுதப்பாருங்கள்.
    இன்றைய நிலையில் மிகவும் குழப்பகரமான, ஆபத்தான நிலையில் இருக்கும் ஓரிடத்திலிருந்து வெளியுலகிற்கு செய்திகளைக் கொண்டு வாருங்கள். இனிவரும் காலம் இன்னும் மோசமாகக்கூடும்.
    முக்கியமாக நீங்கள் செய்திருக்க வேண்டியது புனைபெயரில் எழுதுவதையே.

    யாழ்ப்பாணத்தில் இன்றுள்ள நிலை, மக்கள் உணவுக்காகப் படும் அவலம், பொருட் தட்டுப்பாடுகள் என்பன முதற்கொண்டு நிறைய தகவல்களை எழுதுங்கள். உங்கள் எழுத்துக்கு நிச்சயம் வீரியம் இருக்கிறது.
    முடிந்தால் புகைப்படங்களோடு பதிவுகளைத் தாருங்கள்.

  3. Anonymous சொல்லுகின்றார்: - reply

    பத்தோடு பதினொன்று…. நீயும் ஒரு தீவிரவாத ஆதரவாளனா…. கிழிஞ்சது போ….
    யாழிலிருந்து எழுதுகிறேனு தீவிரவாதிகளின் பொய்களை மட்டும் போடு….

    ஒரு ஈழதமிழ் சொல்லியமாதரி..
    //முதலில புளொக்கரில மறுமொழிய மட்டுறுத்தல் பண்ணுங்கோ. பண்ணிப்போட்டு தமிழ் மணத்துக்கு அறிவியுங்கோ, மட்டுறுத்தல் செய்து போட்டன், மறுமொழியைத் திரட்டுங்கோ எண்டு.//

    அப்பதான் மத்த நியாயமான பின்னூட்டத்தை எடுதுவிடலாம்… அப்படியே
    இந்தியா வரும் அகதிகளை ஜெர்மனி, பிரான்ஸ் பக்கம் அனுப்பும் அய்யா… இவர்களுக்கு செலவு செய்தே இந்தியா பிச்சைகார நாடாயிடும்…. ஏற்கனவே நாங்கள் விடுதலை புலி நாய்களால் பட்டது போதும்….

    முடிந்தால் அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாதே……

  4. Anonymous சொல்லுகின்றார்: - reply

    //இந்தியா வரும் அகதிகளை ஜெர்மனி, பிரான்ஸ் பக்கம் அனுப்பும் அய்யா… இவர்களுக்கு செலவு செய்தே இந்தியா பிச்சைகார நாடாயிடும்…. ஏற்கனவே நாங்கள் விடுதலை புலி நாய்களால் பட்டது போதும்….

    முடிந்தால் அகதிகளை இந்தியாவிற்கு அனுப்பாதே…… //

    இந்தியா இப்பவும் பிச்சைகர நாடுதான் (ஈழத்தமிழர் வந்தாலும் வரவிட்டாலும் )

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    நான் இந்த பதிவுத்தளத்தை தொடங்கினபோது அரசியல் கலக்கக்கூடாது என்று விரும்பினான். இருந்தாலும் யாழ்ப்பாண நிலைமையை எழுதிறதில பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறன். இருந்தாலும் விடுதலைப்புலிகள் அரசாங்கம் பற்றி தயவு செய்கு மறுமொழிகள் போடாதங்கோ. நிச்சயமா மறுமொழி மட்டறுத்தல் செய்வன். Anonymous ஆ எழுதினா தேவைப்பட்ட மறுமொழிகளில சிறிய மாற்றம் செய்வன்.

  6. இணைய நாடோடி சொல்லுகின்றார்: - reply

    I read your post regarding Vasanthi. She is not even recognised by local tamils. I know she is a corporate writer! She dont know even Indian Tamils problems! Visit me once