பின்னூட்டமிட்டது: மலைநாடானுக்கு நன்றிகள்.

பகீ ஆல்
மலைநாடான் அண்ணா மிக்க நன்றிகள். ஊரவன் என்கின்ற உணர்வு ஊரில் ஒன்றாக இருக்கும் போது வருவதைவிட எங்கெங்கோ இருக்கும் போது அடி மனதில் இருந்து எழுகின்றது

மீண்டும் ஒருமுறை நன்றிகள்

பகீ ஆல்
மலைநாடான் அண்ணா மிக்க நன்றிகள். ஊரவன் என்கின்ற உணர்வு ஊரில் ஒன்றாக இருக்கும் போது வருவதைவிட எங்கெங்கோ இருக்கும் போது அடி மனதில் இருந்து எழுகின்றது

மீண்டும் ஒருமுறை நன்றிகள்

பகீ ஆல்
வாங்க வி.ஜே. சந்திரன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

பகீ ஆல்
வாங்க வி.ஜே. சந்திரன். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

பகீ ஆல்
வாங்க முதலாளி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

வாங்க சின்னக்குட்டி அண்ணை (அண்ணைதானே???). உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

பகீ ஆல்
வாங்க முதலாளி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

வாங்க சின்னக்குட்டி அண்ணை (அண்ணைதானே???). உங்கள் வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி.

கரிகாலன்- karikaalan ஆல்
வணக்கம் பகி.
யாழ்ப்பாணத்தில் இருந்து பதியும் உங்களின் பதிவினை அடிக்கடி பார்ப்பேன்.இன்றுதான் பின்னுட்டம்
இடுகிறேன் என்ருநினைக்கிறேன்.உங்களைப்போல
தான் ஈழத்தவரின் பதிவுகளை அடிக்கடி
பார்ர்ப்பேன்.

இது உங்கள் ட்திறமைக்கான பரிசு.
தொடர்ந்து எழுத்துங்கள்.

கரிகாலன்- karikaalan ஆல்
வணக்கம் பகி.
யாழ்ப்பாணத்தில் இருந்து பதியும் உங்களின் பதிவினை அடிக்கடி பார்ப்பேன்.இன்றுதான் பின்னுட்டம்
இடுகிறேன் என்ருநினைக்கிறேன்.உங்களைப்போல
தான் ஈழத்தவரின் பதிவுகளை அடிக்கடி
பார்ர்ப்பேன்.

இது உங்கள் ட்திறமைக்கான பரிசு.
தொடர்ந்து எழுத்துங்கள்.

மலைநாடான் ஆல்
//மிக நீண்ட நாட்கள் பழகிய நண்பர்கள் போல மனதில் ஒரு எண்ணம். மலைநாடானுக்கு எப்படியோ தெரியவில்லை//

பகி!

எல்லோர்க்கும் தன் ஊரவன் என்கின்ற ஒரு நேசம் இருப்பது இயல்பே. ஆனால் இந்நிகழ்ச்சியில் உங்களை இணைத்துக் கொண்டதற்கான முக்கிய காரணம், உங்களது வயதும், திறமையுமே. உங்களுக்கு முன் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட ரவிசங்கருக்கும் இது பொருந்தும். உண்மையில் சொல்லப் போனால் நீங்கள் இருவரும் ஏறக்குறைய என் மகனின் வயதை ஒத்தவர்கள். இளைய தலைமுறையோடு எப்போதும் எனக்கிருக்கும் நேசம்தான் இதற்கான அடிப்படை. உங்களுடனாவது இணைய பரையாடல் வழி அறிமுகம் இருந்தது. ஆனால் ரவிசங்கருடன் அறிமுகத்துகுப் பின்னரே மின்மடலில் தொடர்புகொண்டேன். அதுபோன்று செந்தழல் ரவி, என்றென்றும் அன்புடன் பாலா, திரு ஆகியோருக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பதிவு போட்டிருந்த போதும் கூட, திருவைத் தவிர மற்ற இருவருடனும் இதவரையில் எனக்கு மின்மடல் தொடர்பு கூட இல்லை. ஆனாலும் அவர்களின் பணிச்சிறப்பே பாராட்டத் தூண்டியது.
இறுதியாக நீங்கள் குறிப்பிட்டது போன்று உங்களடனான தொடர்பு நீண்டநாள் நெருக்கத்தை என்னுள்ளும், ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மையே.

உங்களைப்பற்றிய அறிமுகம், வானொலியில் மட்டுமல்லாது, இந்த ஒரு வாரகாலமும், என் இணையத்தளத்திலும் இருக்கும்,அதுபோல் இணைவில் எனும் இணைப்புப் பட்டியலில், உங்கள் தளத்துக்கான தொடர்பு  தொடர்ந்திருக்கும். இது அறிமுகம் செய்யப்படும் எல்லா நண்பர்களுக்கும் பொருந்தும்.
நன்றி.
இணையத்தள முகவரி.
http://www.mnnpages.ch.vu

வி. ஜெ. சந்திரன் ஆல்
பகீ உங்கள் வலைப்பதிவை பற்றி மலைநாடானின் பதிவு மூலமாக தான் அறிந்து கொண்டேன். இக்கட்டான சூழலில் இருந்து வலைப்பதியும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.