Posts Tagged "top 10 search"

கூகிள் – 2006 இன் அதிக தேடல்கள்

கூகிள் சிலநாட்களுக்கு முன்னர் தனது தேடுபொறிமூலம் தேடப்பட்ட அதிக தேடல்களை அறிவித்துள்ளது.

  1. bebo
  2. myspace
  3. world cup
  4. metacafe
  5. radioblog
  6. wikipedia
  7. video
  8. rebelde
  9. mininova
  10. wiki

மேலும் விபரங்களுக்கு இங்கு சொடுக்கவும். அப்பிடியே எனக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு விடுங்கோ.

20 மார்கழி, 2006