இலகுவாக தமிழ் நாட்காட்டியை புளொக்கர், வேர்ட்பிரஸில் சேர்த்தல்.

நேற்று இங்கு நான் தந்த நாட்காட்டியை வேர்ட்பிரஸ் மற்றும் புளொக்கரில் எவ்வாறு இணைப்பது என்று விளக்கமாக எழுதவில்லை. அதற்காகத்தான் இந்தப்பதிவு.

நீங்கள் புளொக்கரை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் Layout பக்கத்திற்கு செல்லுங்கள். அங்கு Add a page element இனை சொடுக்கி வரும் வின்டோவில் HTML/Javascript இனை சொடுக்குங்கள். இப்போது content இல் கீழிருக்கும் HTML துண்டை சேர்த்துவிடுங்கள்

அவ்வளவுதான்.

<object classid="clsid:d27cdb6e-ae6d-11cf-96b8-444553540000" codebase="http://download.macromedia.com/pub/shockwave/cabs/flash/swflash.cab#version=9,0,0,0" width="220" height="150" id="today" align="middle">
<param name="allowScriptAccess" value="sameDomain" />
<param name="allowFullScreen" value="false" />
<param name="movie" value="http://www.oorodi.com/fla/today.swf" />
<param name="quality" value="high" />
<param name="bgcolor" value="#ffffff" />

</object>

நீங்கள் வேர்ட்பிரஸ் பாவனையாளராக இருந்தால் கீழிருக்கும் plugin இனை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.

[download#8#image]

பின்னர் widget பக்கத்திற்கு சென்று Tamil Calendar இனை இழுத்து வந்து உங்கள் sidebar இல் விட்டுவிடுங்கள் அவ்வளவுதான்.
உங்கள் அடைப்பலகை widget இனை ஏற்காவிடின் கீழ்வரும் வரியை plugin இனை நிறுவிய பின் உங்கள் sidebar.php இல் சேர்த்து விடுங்கள் அவ்வளவுதான்.

<?php getTamilCalendar(); ?>

வேற சந்தேகம் இருந்தா பின்னூட்டத்தில கேளுங்க.

குறிச்சொற்கள்: ,

8 பின்னூட்டங்கள்

 1. balaji சொல்லுகின்றார்: - reply

  But in this tamil calendar, the tamil font is not displaying correctly. Can u provide the font used for this…

 2. பகீ சொல்லுகின்றார்: - reply

  பாலாஜி வாங்க,

  இந்த நாட்காட்டிக்கு எந்த எழுத்துருவும் தேவையில்லை. இது யுனிகோட் எழுத்துருவை பயன்படுத்துகின்றது. உங்கள் இயங்குதளம் windows xp இற்கு மேலதிகமாக அல்லது Linux, mac os x ஆகவே இருந்தால் எந்த பிரச்சனையு இன்றி இது வேலைசெய்யம்.

  ஆனால் xp இல் நீங்கள் யுனிகோட்டினை language options ஊடாக சென்று நிறுவிக்கொள்ள வேண்டும்.

 3. ila சொல்லுகின்றார்: - reply

  பகீ,
  I am gonna to use this in http://tamil.blogkut.com. Please let me know if you have any concern and I may need your help in displaying as a frame/content is website. Thanks

 4. பகீ சொல்லுகின்றார்: - reply

  ila,

  I don’t have any concern using this calendar. But i will be happy if you put a link back to oorodi below the calendar.

  Thanks
  Bage.

 5. ila சொல்லுகின்றார்: - reply

  Yeah, that is sure.

 6. velmurugan சொல்லுகின்றார்: - reply

  Hi,

  I can’t see Add a page template in my blogs template.please help me.

  Thanks

 7. velmurugan சொல்லுகின்றார்: - reply

  Hi,

  I can’t see Add a page element in my blogs template.please help me.

  Thanks

 8. Sakthidasan சொல்லுகின்றார்: - reply

  நன்றி நண்பா..