CSS ஆரம்ப வழிகாட்டி தமிழில் – II

முன்னரே கூறியது போன்று எனது CSS ஒஆரம்ப வழிகாட்டி மின்னூலின் பாகம் இரண்டை தரவேற்றியிருக்கிறேன். இங்கு சென்று தரவிறக்கி கொள்ளுங்கள்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

குறிச்சொற்கள்: , ,

9 பின்னூட்டங்கள்

  1. ila சொல்லுகின்றார்: - reply

    Thanks.. Just working with CSS and this pdf might help me.

  2. பகீ சொல்லுகின்றார்: - reply

    இளா வாங்க,

    உங்களுக்கு பயன்படுவதில் மகிழ்ச்சியே.

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  3. மோகன் சொல்லுகின்றார்: - reply

    பகீரதன் நீங்கள் செய்வது சேவை என்று தான் சொலல வேண்டும். அத்தனை நேர்த்தியாக மனங்கோணாமல் அனைவருக்கும் புரியும் படியாக முன்னணி இணையப்பக்கத்தை தயாரிக்கும் ஸ்டைல் சீட் தயாரிக்கும் விதத்தை கற்றுத்தருகிறீர்கள். உங்களின் மகத்தான பணியை பாராட்டுகிறேன். இணைய நண்பர்களுக்கு நீங்கள் செய்யும் இந்த உதவி மகத்தானது. (நானும் பாகம் 2ஐ தரவிரக்கியாயிற்று)

    அது சரி சிஎஸ்எஸ் குறித்த சந்தேகம் ஏற்பட்டால் பின்னோட்டத்திலேயே கேள்வி கேட்கலாமா அல்லது தனி மடலில் அனுப்பலாமா..?

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    மோகன் வாங்க,

    பின்னூட்டத்திலேயே உங்களுக்கு அல்லது யாருக்கேனும் சந்தேகங்கள் இருந்தால் கேக்கலாம். தயவுசெய்து தனி மடலிட வேண்டாம்

    உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

  5. சபேசன் சொல்லுகின்றார்: - reply

    What there are different in id & class?
    Why should we create these selectors? (id, class)
    Please explain it.

  6. பகீ சொல்லுகின்றார்: - reply

    சபேசன் வாங்க,

    பாகம் மூன்றில இதுபற்றி விளக்கமா எழுதியிருக்கிறன். விரைவில் தரவேற்றுவேன்.

  7. சபேசன் சொல்லுகின்றார்: - reply

    You have written.
    direction: uppercase
    But
    It’s Should be come
    direction: ltr

  8. பகீ சொல்லுகின்றார்: - reply

    சபேசன் கவனிக்காம விட்டுட்டன், திருத்தின பதிப்பொண்டு பிறகு விடுவம் என்ன??

  9. மஸாகி சொல்லுகின்றார்: - reply

    உங்கள் CSS 1, CSS 2 அருமையாகவும் சுவாரஸியமாகவும் இருந்தன. பாகம் 3 யினை விரைவாகப் பதிவேற்றுங்கள் நண்பரே..

    தாங்கள் அடிக்கடி நினைவூட்டிய CSS HELP SHEET யினை பதிவிறக்கும் சுட்டியினைத் தரமுடியுமா..?