CSS உதவிப் பக்கங்கள் – நீங்கள் இணைய வடிவமைப்பாளரா?
இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கு கட்டாயமாக தெரிந்திருக்க வேண்டியவற்றில் ஒன்று CSS. மிக இலகுவாக இணையப்பக்கங்களை அழகுபடுத்த இது உதவுகின்றது. நான் எழுதிவரும் வேர்ட்பிரஸ் தொடரிலும் theme வடிவமைப்பின் போது CSS பற்றி தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகும். அங்கு அதனை இலகுவாக சொல்லவும், CSS கற்றுக்கொள்ள நினைக்கின்றவர்களுக்கும், மற்றும் CSS இனை இலகுவாக கையாளவும் நான் உருவாக்கி இருக்கின்ற இந்த CSS HELP SHEET உதவியாக இருக்கும்.
தரவிறக்கி பாருங்கள். பிடித்திருந்தால் பின்னூட்டத்தில் சொல்லவும்.
பகி!தங்களின் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.மேலும் எப்படிCSSஜ இணையபக்கங்களில் உட்புகுத்துவது பற்றி அடுத்த பதிவிட்டால் நன்றாக இருக்கும்.
மேலும் CSS Properties ஜ பெற கீழ் உள்ள தொடுப்பை சொடுக்கவும்.
http://www.pageresource.com/dhtml/cssprops.htm
ஐயா!தமிழ் தொன்றாற்ற இனைவோம்
வருண் வாங்க, உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..
CSS இனை இணைப்பது தொடர்பாக இல் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விளக்கமாக விரைவில் ஒரு பதிவு எழுதுகின்றேன்.
hidayath ஐயா வாங்க, ‘தொன்றாற்ற’ என்பது என்ன புணர்ச்சி விதியின் கீழ் வருகின்றது?? தொண்டாற்ற என்றுதான் வரவேண்டும் என்று நினைக்கின்றேன்.
பகி அண்ணே! சொந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
மற்றவரின்டய ஆட்டயப் போடுற காலத்தில சொந்தமா எழுதிறது வரவேற்க தக்கது..
சபேசன் வாங்க…
யாரையும் குறிப்பா சொல்லுறீங்களோ.. அல்லது பொதுவா சொல்லுறீங்களோ??
[…] நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க […]
[…] நாட்களுக்கு முன்னர் ஒரு CSS HELP SHEET ஒன்றினை எழுதி ஊரோடியில் தரவிறக்க […]
your work is super keep develop
Thanks
அன்புடன் பகீ,
தங்கள் முயற்சிகள் அனைத்துக்கும் எனது வாழ்த்துக்கள். wordpress இணையத்தில் எப்படி புதிய pdf கோப்புக்களை இணைப்பது தொடர்பாக விளக்கம் தர முடியுமா?