Comments on: இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2

By: Nijamudeen
நான் நிஜாமுதீன் இப்பகுததிக்கு புதியவன் கம்ப்யூடரில் என்ன என்ன பயின்றால் நெட்டின் மூலம் நிரைய சம்பாதிக்க முடியும்?

By: visva
mikka mgilchi……………..

By: sutha
எனது பெயர் யோ.சுதா நான் பகரீனில் (Bahrain) இருக்கின்றேன்.  இங்கு நான் வேலைக்குப் போவதில்லை  கணனிமூலம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கின்றேன். நீங்கள் உதவுவீர்களா?

By: பகீ
மாயா வாங்க,

முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். நன்றி.

By: பகீ
ரவிசங்கர்,

//நல்ல இடுகை. நிறைய தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் என்னிடம் தொலைபேசிய வலைப்பதிவு நண்பர் ஒருவர் உங்கள் பதிவின் மூலம் நிறைய நுட்பத் தகவல்கள் தெரிந்து கொள்வதாகச் சொன்னார்.//

அப்பிடியா? கேட்க மகிழ்ச்சியாக இருக்கின்றது.. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

By: பகீ
நா. ஜெயசங்கர் வாங்க. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

நீங்கள் கூறியது உண்மைதான் அவர்கள் மூன்று கனெக்ட் தான் தருகிறார்கள் ஆனால் அனேகமான வேலைகளுக்கு நான்கிற்கு மேல் தேவைப்படும் என்று நீங்கள் சொன்னது தவறானது. 50 தொடக்கம் 500 அமெரிக்க டொலர்கள் வரையான வேலைகளில் கோரல் செய்ய உங்களுக்கு 1 கனெக்ட் போதுமானது. இதைத்தான் நான் ஆகக்கூடியது 3 கோரல்கள் செய்யலாம் என்று குறிப்பிட்டேன் (நுடயnஉந இல் உள்ள அனேகமான வேலைகள் 50-500 அமெரிக்க டொலர்களுக்கானதே) நீங்கள் சொல்லுவது போல 95 வீதமானவைக்கு கோரல் செய்யமுடியாதல்ல, 95வீதமானவைக்கு உங்களால் கோரல் செய்ய முடியும் என்பதுதான் உண்மை.

நானும் பணம் செலுத்தாத ஒரு கணக்கினைதான் வைத்திருந்தேன். என்னுடைய முதல் மூன்று கோரல்களில் ஒன்று ஒரு வேலையை பெற்றுத்தந்தது. அதன்பின்னர் பணம் செலுத்தி அங்கத்தவராகி விட்டேன்.

நீங்கள் கூறிய இணையத்தளங்களும் சிறப்பானவைதான்.

இந்த தொடர்பதிவு எனது அனுபவத்தை அடிப்படையாக கொண்டது. உங்கள் போன்றவர்களின் பின்னூட்டம் இப்பதிவுகளுக்கு வலிமை சேர்க்கும்.

மீளவும் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

By: நா ஜெயசங்கர்
Elance ஒரு நல்ல தளம் தான் எனினும் இலவச கணக்கு உள்ளவர்களுக்கு அது தரும் 3 கனெக்ட் (கோரல்கள் அல்ல) கொண்டு ஒன்றும் செய்ய இயலாது! ஏன்னெனில் 95% ப்ராஜக்ட்டுகளுக்கு குறைந்த பட்சம் 4 கனெக்ட் தேவைபடும் அதனால் நிச்சயம் 10$ காசு கட்டினால் தான் கோரல்கள் செய்யமுடியும். அதுவும் 4 அல்லது 5 கோரல்கள்தான் செய்யமுடியும்.  புதிய உறுப்பினர்களுக்கு ப்ராஜெக்ட் கிடைப்பது கடினம் அதனால் நிறைய ப்ராஜக்ட்டுகளில் கோரல்கள் செய்ய வேண்டும்! நான் அறிந்த வரை 15 ப்ராஜெக்ட்டுகளில் கோரல்கள் செய்தால் ஒன்று அல்லது இரண்டு வாய்ப்புக்கள் வரலாம்! அப்படி கிட்டு ஒவ்வொறு ப்ராஜெக்ட்டுகளில் முழு தொகையிலிருந்து 6.75%லிருந்து 8.75% வரை ஈலான்ஸ் எடுத்துக்கொள்ளும் என்பது இன்னொரு தகவல்!

அதனால் புதிதாக துவங்க நினைப்பர்வகள்

http://www.getafreelancer.com

http://www.getacoder.com

http://www.rentacoder.com

Freelancing எனப்படும் இந்த தளங்களில் முயற்சியை துவங்குவது நல்லது! முதல் கோரல்கள் சிறிய ப்ராஜெக்ட் அதாவது 250$ குறைவாக பட்ஜெட் உள்ள ப்ராஜெக்ட் முயற்சிப்பது நல்லது! சிறியன ஆகும் போது வேலைதருபவர்களுக்கு அதிக பயம் இறாது! அதனால் கிடைக்க வாய்ப்புக்கள் அதிகம் வரும்.

வாழ்த்துக்கள்!

By: மாயா
முயற்சி செய்து பார்க்கிறேன் நன்றி

By: ரவிசங்கர்
நல்ல இடுகை. நிறைய தெரிந்து கொண்டேன். தமிழகத்தில் என்னிடம் தொலைபேசிய வலைப்பதிவு நண்பர் ஒருவர் உங்கள் பதிவின் மூலம் நிறைய நுட்பத் தகவல்கள் தெரிந்து கொள்வதாகச் சொன்னார்.

//ரவிசங்கர் என்றால் பச்சையாக ஏதோ ஒரு இலையும் தான் ஞாபகத்துக்கு வரும்//

By: Tamilish.com
இணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 2…

முன்னைய பகுதி ஒன்றில் நாங்கள் பொதுவாக இணையத்தில் பணம் சம்பாதிக்கும் இரண்டு வழிமுறைகளை பற்ற…