நானும் ஒரு சர்வே..

கடந்த ஒரு கிழமையாக அனேகமாக எந்த பதிவிற்கு போனாலும் ஒரு சர்வே காணப்படுகிறது. இதைப்பார்த்தபின் எனக்கு ஒரு சர்வே நிரலை எழுதும் ஆசை வந்துவிட்டது. முழுவதும் நானே எழுதாமல்(அவ்வளவிற்கு திறமையிருந்தா பிறகென்ன?????) Flash relief இன் Poll component ஐ பலரும் பயன்படுத்தக் கூடியவாறு (Multi user system) உருவாக்கியுள்ளேன். இதன் மூலம் எவரும் இதனை தங்கள் சொந்த சர்வேக்கு பயன்படுத்த முடியும். சர்வேயின் பூரண கட்டுப்பாடும் உருவாக்குபவரிடமே இருக்கும் ஆனால் முடிவுகளை(வாக்குகளின் எண்ணிக்கையை) மாற்ற முடியாது. ஆனால் இது எந்தளவிற்கு சரியாக வேலை செய்கிறுது என்று சரிபார்க்க உங்கள் உதவியை நாடியுள்ளேன். வந்தது வந்ததாக ஒரு வாக்களியுங்கள். ஏனென்றால் அப்போதுதான் இதன் வினைத்திறனை சரிபார்க்க முடியும்.

குறிச்சொற்கள்: ,

18 பின்னூட்டங்கள்

  1. பொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply

    ஓட்டு போட்டு விட்டேன் 🙂

  2. பொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply

    ஓட்டு போட்டு விட்டேன் 🙂

  3. பகீ சொல்லுகின்றார்: - reply

    பொன்ஸ் வருகைக்கு பின்னூட்டத்திற்கு ஓட்டுக்கு அனைத்துக்குமே நன்றி. தயவு செய்து அதன் வினைத்திறன் சம்பந்தாமாயும் முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    பொன்ஸ் வருகைக்கு பின்னூட்டத்திற்கு ஓட்டுக்கு அனைத்துக்குமே நன்றி. தயவு செய்து அதன் வினைத்திறன் சம்பந்தாமாயும் முடிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

  5. பொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    ஆரம்பிக்கும்போதே சுட்டி “ஆம்”இல் இருப்பதைத் தவிர்க்கலாம். எந்த ஆப்ஷனும் குறிக்கப் படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..
    மற்றபடி செயல்திறன் அருமையாக இருக்கிறது..
    தொடர்ந்து மேம்படுத்தி படங்கள் சேர்க்கலாம்…

  6. மலைநாடான் சொல்லுகின்றார்: - reply

    பகீ!

    உங்களுடைய நிரலிகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் என் கணணியில் வெறும் பெட்டிபெட்டியாகவே தெரிகின்றன. என்ன காரணம். அறியத்தருவீர்களா?

  7. சகோதரி சுந்தரி சொல்லுகின்றார்: - reply

    நானும் ஓட்டுப்போட்டிட்டேன்

  8. ✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply

    நன்றாக உள்ளது.

    கீழே ஏன் அதிக வெற்றிடம்?
    ஒரு பார்டர் சேர்த்து விடுங்கள்!

  9. சத்தியா சொல்லுகின்றார்: - reply

    ம்… நானும் போட்டு விட்டேன் 🙂

  10. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    வாக்குப் போட்டேன். விடை உருமாற்றம் மிக அழகாகத் தெரிகிறது.
    யோகன் பாரிஸ்

  11. பொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply

    பகீ,
    ஆரம்பிக்கும்போதே சுட்டி “ஆம்”இல் இருப்பதைத் தவிர்க்கலாம். எந்த ஆப்ஷனும் குறிக்கப் படாமல் இருந்தால் நன்றாக இருக்கும்..
    மற்றபடி செயல்திறன் அருமையாக இருக்கிறது..
    தொடர்ந்து மேம்படுத்தி படங்கள் சேர்க்கலாம்…

  12. மலைநாடான் சொல்லுகின்றார்: - reply

    பகீ!

    உங்களுடைய நிரலிகளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் என் கணணியில் வெறும் பெட்டிபெட்டியாகவே தெரிகின்றன. என்ன காரணம். அறியத்தருவீர்களா?

  13. ✪சிந்தாநதி சொல்லுகின்றார்: - reply

    நன்றாக உள்ளது.

    கீழே ஏன் அதிக வெற்றிடம்?
    ஒரு பார்டர் சேர்த்து விடுங்கள்!

  14. சத்தியா சொல்லுகின்றார்: - reply

    ம்… நானும் போட்டு விட்டேன் 🙂

  15. சகோதரி சுந்தரி சொல்லுகின்றார்: - reply

    நானும் ஓட்டுப்போட்டிட்டேன்

  16. யோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply

    பகீ!
    வாக்குப் போட்டேன். விடை உருமாற்றம் மிக அழகாகத் தெரிகிறது.
    யோகன் பாரிஸ்

  17. பகீ சொல்லுகின்றார்: - reply

    பொன்ஸ், மலைநாடான், சகோதரி சுந்தரி, சிந்தாநதி, சத்தியா, யோகன் உங்கள் வருகைகளுக்கும் பயனுள்ள பின்னூட்டங்களுக்கும் நன்றி. மலைநாடான் உங்கள் கணனியில் யுனிகோடு நிறுவப்படவில்லை (உங்கள் இயங்குதளம் xp ஆக இருந்தால் மட்டும்) மான்ட்ரேவ் லினிக்ஸில் பிரச்சினை இல்லை. Control panel இல் language settings இல் இரண்டு தெரிவுகளையும் செய்து நிறுவி விடுங்கள். பிறகு சரியாக தெரியும். சிந்தாநதி நிச்சயமாக பார்டர் சேர்த்து விடுகின்றேன். பொன்ஸ் உங்கள் கருத்துக்கு நன்றி மிக முக்கியமான ஒன்றை சுட்டிக்காட்டியிருக்கின்றீர்கள்.

  18. பகீ சொல்லுகின்றார்: - reply