haXe – புதிய கணினி மொழி
வளர்ந்து வரும் இணைய மற்றும் கணினி சார் மென்பொருள் உருவாக்கத்திற்கு புதிய வரவாகி உள்ளது haXe எனும் கணினி மொழி. இந்த மொழியினை பயன்படுத்தி அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கக்கூடிய மென்பொருட்களை உருவாக்கி கொள்ள முடியும்.
haXe மொழியில் எழுதப்பட்ட ஒரு நிரலை நாங்கள் ஜாவாஸ்கிரிப்டாகவோ, அக்சன் ஸ்கிரிப்டாகவோ, PHP ஆகவோ அல்லது NekoVM ஆகவோ கொம்பைல் செய்து கொள்ள முடியும்.
இதன் (வின்டோஸ், மக், லினக்ஸ் இயங்குளங்களுக்கிரிய) நிறுவல்களை இங்கு சென்று பெற்றுக்கொள்ளுங்கள். இதன் உதவிப்பக்கங்களும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றையும் இங்கு சென்றால் பார்க்கலாம்.
இன்னொரு மொழியா…ஆனாலும் ஒரு கை பாத்துடுவோம். தகவலுக்கு நன்றி பகீ
மதுவதனன் மௌ.
வாங்க கௌபாய்,
பாத்து எனக்கும் எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ..
தகவலுக்கு நன்றி, பகீ. பார்ப்பதற்கு கொஞ்சம் Javascriptஐப் போல் உள்ளது. Flash கோப்புகள் உருவாக்க முடியுமென்பது ஈர்க்கக் கூடிய அம்சமாக இருக்கிறது. Adobe Flashஐ விலை கொடுத்து வாங்க வேண்டுமென்றால் $$$ வெட்ட வேண்டும். அந்த மாதிரி கெட்ட பழக்கமெல்லாம் எனக்கு கிடையாது 🙂
தகவலுக்கு நன்றி.
தரவிறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.
அருமை
இன்னும் நிறைய எதிர்பார்த்து
http://loosupaya.blogspot.com
voice of wings வாங்க, தகவலுக்கு நன்றி.
நானும் முயற்சி பண்ணி பாத்தன், இருக்கிறதும் போயிரும் எண்டு இப்போதைக்கு கிட்டப்போறேல்ல எண்டு விட்டிருக்கு.
சுபாஸ் வாங்க,
உங்களுக்கு கெதியில ஒரு மின்னஞ்சல் போடிறன்.
விவேக் இரா வாங்க,
பின்னூட்டத்திற்கு நன்றி.
hello sir anybody knows about the google adsense work by publishing the website to the visitors by using with this notepad or anyway.for tell about me the basic of this work by tamil language or simple english language.
அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி!!!
ரகுராமன், வணக்கம் முருகன்,
வாங்க. உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
ரகுராமன் அட்சென்ஸ் பற்றி ஒரு நீண்ட பதிவு விரைவில் எழுத இருக்கின்றேன்.