இணையத்தளங்களுக்கான கருவிகள்
இணையத்தளங்களில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய கருவிகள் பல கருவிகள் (gadgets) இலவசமாக இணையமெங்கும் கிடைத்தாலும், அவை குறிப்பிட்ட வசதிகளை கொண்டவையாகவும் அதைவிட விளம்பர நோக்கத்துடனுமேயே வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ் பதிபவர்கள் பலர் அவ்வாறன கஜெற்சை உருவாக்கும் வல்லமையுடையவர்களாயிருப்பதை அவர்களின் பதிவுகளிலிருந்து உணரக்கூடியதாக உள்ளது. இதனால் தமிழ் பதிபவர்கள் நாங்களாகவே எங்களுக்கு தேவையான கருவிகளை உருவாக்கிகொண்டால் அவை தேவைக்கேற்றபடி மாற்றி பயன் படுத்தக்கூடியதாக இருக்கும். இப்படி யராவது உருவாக்கினால் அவற்றை இணையத்தில் ஏற்ற நம்பிக்கையான எனது இணையப்பிரதேசத்தினை(web hosting place) தரமுடியும்.
இதன் மூலம் ஏனைய வலைப்பதிபவர்களும் பயன்பெற முடியும்.
உங்கள் பயனுள்ள கருத்துகளை எதிர்பார்க்கிறேன்
பகீ,இது பின்னூட்டம் அல்ல.சின்ன சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம் என்று.
நான் என்னுடைய டெம்பிளேட்யில் எப்படி மாறுதல் செய்தால் இதை என்னுடைய வலைப்பூவில் புகுத்த முடியும்?
என்னிடம் “சுரதா” விடம் பெற்ற நிரல் (பாமினி/தமிங்கலம்)உள்ளது.தேவைக்கேற்ற முறையில் கருத்தை அடித்தவுடன் அது தானாகவே “போஸ்ட் கமென்ட்” பெட்டிக்குள் போகவேண்டும்.அது எப்படி முடியும்?
ஆதாவது அடித்து முடித்த “டெக்ஸ்ட்”க்கும் கமென்ட் பெட்டிக்கும் எப்படி தொடர்பு கொடுப்பது?
முடிந்தால் விளக்கவும்.
vaduvurkumar at gmail dot com.

வடுவூர் குமார் பின்னூட்டுத்துக்கு நன்றி. இது உண்மையில் சிக்கலான ஒரு விடயம். ஆனால் நாங்கள் உருவாக்கும் பெட்டியுடனே பயனர் பெயர், கடவுச்சொற்களுக்கான பெட்டிகளையும் உருவாக்கினால் மிகசுலபமாக உங்கள் தேவையை பூர்த்தி செய்து விட முடியும். மேலதிக தகவல்களுக்கு புளொக்கரின் அபி கோட்டை பாருங்கள். இதற்கான கருவியொன்றை உருவாக்கி வருகிறேன். இது சம்பந்தமான பதிவு ஒன்றையும் விரைவில் இட முயற்சிக்கின்றேன்.
உங்கள் கேள்விக்கு இது சரியான பதிலோ தெரியவில்லை. இல்லையென்றால் கேள்வியை இன்னும் விளக்கமாக கேளுங்கள். நன்றி