புளொக்கருக்கு ஒரு எழுதுகருவி
புளொக்கரில நாங்கள் ஏதாவது பதிவு போடும்போது அதிலுள்ள எடிட்டரையே பயன் படுத்துகின்றோம். ஆனால் அதிலுள்ள வசதிகள் எமக்கு சிலவேளைகளில் போதுமானவையாக இருப்பதில்லை. சாதாரமாக ஒரு வேர்ட் பாட் இல் இருக்கின்ற வசதிகள் கூட இந்த எடிட்டரில் இல்லை.
இதில் அட்டவணைகள் போன்றவற்றை சேர்க்க விரும்பினாலும் முடிவதில்லை. இந்த பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக வந்துள்ளதுதான் WriteToMyBlog.
இங்கேயே நீங்கள் உங்கள் பதிவுகளை எழுதி பப்ளிஸ் பண்ணி்க்கொள்ள முடியும். இதற்கு இது உங்கள் புளொக்கர் பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை கேட்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பு பிரச்சனை பற்றி கவலைப்படத்தேவையில்லை. ஏனென்றால் இந்த வலைத்தளம் அவற்றை சேமித்து வைப்பதில்லை. கீழே இதன் படத்தை பார்த்து இதன் வசதிகளை தெரிந்துகொள்ள முடியும்.
இதனைப்பயன்படுத்தி உருவாக்கிய பதிவொன்றினை கீழே பாருங்கள்.
இதைவிட ஒரு எளிமையான வசதி microsoft’s live writer ல் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நான் சோதித்த வகையில் இது யுனிகோட் சப்போர்ட் பண்ணுது. qumana, w.bloggar போன்றவைகளும் உண்டு ஆனால் அவை யுனிகோட் எந்த அளவு உபயோகிக்க முடியும் என்று தெரியவில்லை.
microsoft’s live writer ல் நீங்கள் ப்ள்கின் போன்றவற்றையும் இணைக்க முடியும்.
மாஹிர்

மாஹிர் தகவலுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. ஓன்லைனை நம்பி இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வசதி. மற்றயபடி வேர்ட் இல் கூட ரைப் பண்ணி வெட்டி ஒட்டலாம். சில மாறுதல்களுடன்.
உங்கள் microsoft live writer இப்பதான் கேள்விப்பட்டன். கட்டாயம் முயற்சி பண்ணி பாக்கிறன்.

என் கவிதை முயற்சியையும் உங்களோட சேர்துக்குங்க..
காண்க: http://www.pagadaipost.blogspot.com

சுவாமி,
சேர்த்தாகிவிட்டது.
wow:feed pagadaipost என்று உள்ளிட்டு சோதித்து பாருங்கள்
சுவாமி,
சேர்த்தாகிவிட்டது.
wow:feed pagadaipost என்று உள்ளிட்டு சோதித்து பாருங்கள்
இதைவிட ஒரு எளிமையான வசதி microsoft’s live writer ல் உள்ளது. இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். நான் சோதித்த வகையில் இது யுனிகோட் சப்போர்ட் பண்ணுது. qumana, w.bloggar போன்றவைகளும் உண்டு ஆனால் அவை யுனிகோட் எந்த அளவு உபயோகிக்க முடியும் என்று தெரியவில்லை.
microsoft’s live writer ல் நீங்கள் ப்ள்கின் போன்றவற்றையும் இணைக்க முடியும்.
மாஹிர்
http://techtamil.blogspot.com
பகீ!
இப்படி ஒன்றை கூகிளே தரக்கூடாதா??
பகீ!
இப்படி ஒன்றை கூகிளே தரக்கூடாதா??