புளொக்கருக்கு ஒரு Chat

எறத்தாள ஒரு மாதத்தின் முன்னரே plugoo இனை பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் நேற்றுத்தான் அதனைபயன்படுத்துவதற்குரிய அழைப்பிதழ் எனக்குக் கிடைத்தது. அதனை நிறுவி சோதித்த உடனேயே அதன் வசதிகளும் பயன்களும் மற்ற எந்த chat engine இனையும் விட என்னை மிகவும் கவர்ந்து விட்டது. (ஊரோடி மைதானத்தில் இப்போதும் Chatango இனை சோதித்து வருகின்றேன்.)

இதிலுள்ள முக்கிய பயன் என்னவெனில் எங்களால் இதனை எங்கள் வழமையான chat client உடன் இணைத்து பயன்படுத்த முடியும். நான் இதனை எனது GTalk உடன் இணைத்துள்ளேன். இதனால் நான் எனது மின்னஞ்சலை பாரக்கும் போதெல்லாம் என்னால் plugoo ஊடாக chat பண்ண முடியும். அனேகமாக நான் online இல் இருக்கும் போதெல்லாம் மின்னஞ்சலில் உள்நுழைந்திருப்பதால் இணைய வசதி குறைந்த இடத்தி்ல் இருக்கும் எனக்கு இது ஒரு வரப்பிரசாதமே.

இதனை உங்கள் பதிவிலும் பயன்படுத்த விரும்பினால் உடனே plugoo இணையத்திற்கு சென்று பதிந்து கொள்ளுங்கள். அது இன்னமும் பேற்றா நிலமையிலேயே இருப்பதால் உங்களுக்கு அழைப்பிதழ் கிடைத்ததும் இதனை உருவாக்கி கொள்ள முடியும். அத்தோடு எனக்கும் ஒரு அழைப்பிதழை அனுப்பும் வசதி உள்ளது. தேவையெனில் ஒரு பின்னூட்டமிடுங்கள் அனுப்பிவைக்கிறேன்.

குறிச்சொற்கள்: , ,

14 பின்னூட்டங்கள்

  1. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    for me

    id naadoodi@gamail.com

  2. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    for me

    id naadoodi@gamail.com

  3. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    for me

    id naadoodi@gamail.com

  4. பகீ சொல்லுகின்றார்: - reply

    நாடோடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இதோ அனுப்பியாகி விட்டது

  5. பகீ சொல்லுகின்றார்: - reply

    நாடோடி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி இதோ அனுப்பியாகி விட்டது

  6. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    //for me
    id naadoodi@gamail.com //

    மன்னிக்கவும் சின்ன பிழை.
    id naadoodi@gmail.com

  7. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    //for me
    id naadoodi@gamail.com //

    மன்னிக்கவும் சின்ன பிழை.
    id naadoodi@gmail.com

  8. நாடோடி சொல்லுகின்றார்: - reply

    for me

    id naadoodi@gamail.com

  9. தமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply

    இப்படி நிறைய இருக்கு ஊரோடி

  10. தமிழ்பித்தன் சொல்லுகின்றார்: - reply

    இப்படி நிறைய இருக்கு ஊரோடி

  11. THOTTARAYASWAMY.A சொல்லுகின்றார்: - reply

    plz send me one chat:;

    to jicthotta4u@gmail.com

  12. THOTTARAYASWAMY.A சொல்லுகின்றார்: - reply

    plz send me one chat:;

    to jicthotta4u@gmail.com

  13. கவி ரூபன் சொல்லுகின்றார்: - reply

    எனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புங்க.

    நன்றி…

    rubajee@gmail.com

  14. கவி ரூபன் சொல்லுகின்றார்: - reply

    எனக்கு ஒரு அழைப்பிதழ் அனுப்புங்க.

    நன்றி…

    rubajee@gmail.com