உலக மொழிகள்

உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912

இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516

உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்

அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)

அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)

குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (Taki Taki) (340 சொற்கள்)

அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் தமிழ் மொழி 16,17 இடத்தில் காணப்படுகின்றது. மயூரேசன் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.

மொழி அடர்த்தி கூடிய நாடு : வனுவாத் ( மேலதிக விபரத்துக்கு வனுவாத் பற்றிய குறிப்பை பாருங்கள்)

குறிச்சொற்கள்:

4 பின்னூட்டங்கள்

 1. Mayooresan சொல்லுகின்றார்: - reply

  நேற்றிரவு என்காட்டா 2006 ல் பார்த்தேன் திராவிட மொழிகளில் தமிழைவிட தெலுக்கு பேசுபவர்கள் அதிகம். ஹிந்தி சீனம் அரபிக்கடுத்ததாக உள்ளது. ஆங்கிலம் கூட அதன் பின்னர்தான். டச், பிரசஞ்சு, டர்கிஸ், போலிஸ் எல்லாம் தமிழைவிட குறைவான எண்ணிக்கையே!!!

 2. பகீ சொல்லுகின்றார்: - reply

  நான் இந்த பதிவில் மேலோட்டமாக சில விடயங்களை மட்டுமே சொல்ல விரும்பினேன். ஏனென்றால் புள்ளிவிபரமாக சொன்னால் பெரிய பதிவாகிவிடும் என்பதற்காக. ஏனெனில் இதனைப்பற்றிய விபரம் எல்லா கலைக்களஞ்சியங்களிலும் உள்ளது.

 3. செந்தழல் ரவி சொல்லுகின்றார்: - reply

  நல்ல தகவல், நன்றி..

 4. HK Arun சொல்லுகின்றார்: - reply

  //அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)//

  என்றுள்ளீர்கள் ஆனால் விக்கி ஆங்கில விக்சனரியில் (889,375) சொற்கள் இதுவரை இணைக்கப்பட்டுள்ளன.

  http://meta.wikimedia.org/wiki/Wiktionary#List_of_Wiktionaries

  தினமலரின் செய்தியின் படி இதன் என்னிக்கை இதையும் விட அதிகமாக கூறப்படுகின்றது.

  http://www.dinamalar.com/worldnewsdetail.asp?News_id=1102

  ஒரு மொழி அழிவிலிருந்து காக்கப்பட வேண்டுமாயின் அம்மொழி சுய தன்னாட்சி அதிகாரங்களை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும். அல்லாது போனால் பெருமான்மை மொழிகளால், ஆட்சி அதிகாரத்தால் சிறுபான்மை மொழிகள் விழுங்கப்படும் அபாயமே அதிகமாக இருக்கின்றது.

  நன்றி