கண்காட்சி.

யாழ் பல்கலைக்கழக நுண்கலைப்பீட மாணவர்களின்ர கண்காட்சி ஒண்டு 20 இல இருந்து 26 வரை நடந்து முடிஞ்சிருக்கு. எனக்குத்தெரிய நுண்கலைப்பீடம் வைச்ச முதலாவது கண்காட்சி இதுதான். ஓவியம், சிற்பம், மரவேலை, கோட்டு வரிப்படம், சங்கீதம் எண்டு எல்லாத்தையும் பாக்க குறைஞ்சது ஒரு நாள் தேவை. ஆனா நான் போனதே இண்டைக்கு கடைசிநாள் 5 மணிக்கு பூட்ட ஆயத்தம் நடக்கேக்க. நல்ல மழைவேற. எடுத்த படங்களை பிறகொரு பதிவா போடிறன். இப்போதக்கு கைப்பேசியில எடுத்தது.குறிச்சொற்கள்: , ,

பின்னூட்டங்களில்லை